அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வீரசோழபுரம்(தழுதைமேடு)-642 901, அரியலூர் மாவட்டம் |
கங்கை கொண்ட சோழபுரத்துக்குத் தெற்கே 6 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சோழமாதேவி,அரியலூர்-621 601 |
வீரசோழபுரத்துக்குத் தென்மேற்கு 8 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வாழக்குறிச்சி-621 904, அரியலூர் மாவட்டம் |
சோழமாதேவிக்குத் தென்மேற்கு 8 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
விளந்தை-621 801, அரியலூர் மாவட்டம் |
ஜெயங்கொண்டசோழபுரத்திலிருந்து 13 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
எடக்கட்டு (உடையார் பாளையம் வட்டம்), அரியலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
புத்தூர் உத்தமனூர்-621 712, அரியலூர் மாவட்டம் |
101 பல்லபுரத்துக்கு வடமேற்கு 2 கி.மீ. |
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
நாகம் பந்தல் (ஜெயங்கொண்டம் வட்டம்)-608 901 அரியலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
கொப்பாவளி (லால்குடி வட்டம்), அரியலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு அருணாசலேஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அருணாசலேஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் திருக்கோயில்,
கீழையூர் (அரியலூர்),
கீழப்பழுவூர்,
அரியலூர் வட்டம் மற்றும்,
மாவட்டம் 621707. |
+91 9943882368, 8643008799 | திருச்சி அரியலூர் பாதையில் 50 கிமீ தூரத்தில் உள்ள தலம். |
இத்தலத்தில் அகத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், சுந்தரேஸ்வரர் கோயில்கள் உள்ளன. கர்ப்பக்கிரகத்தின் பின் பிரகாரத்ததில் 4 கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். அருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும் முருகன் நாற்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |
|
|