அருள்மிகு வள்ளி நாயகஸ்வாமி திருக்கோயில் |
துவர்-622 405, சிவகங்கை மாவட்டம் |
திருப்பத்தூர்-வேலங்குடி வழி 15 கி.மீ. |
|
அருள்மிகு காஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
காஞ்சாத்துமலை (பூலாங்குறிச்சி)-622 413, சிவகங்கை |
திருப்பத்தூர் 20 கி.மீ |
|
அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
பிரான்மலை (கொடுங்குன்றம்)-624 503, சிவகங்கை |
முருகன் சன்னதியில் மயிலுக்கு பதில் யானை |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
தர்மபட்டி கொண்டபாளையம்-621 309, சிவகங்கை மாவட்டம் |
பிரான்மலைக்கு வடமேற்கே புழுதிபட்டி வழியாக 12 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
கீழவயல்-622 418, சிவகங்கை மாவட்டம் |
தர்மபட்டியிலிருந்து 5 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
கண்டிரமாணிக்கம், சிவகங்கை மாவட்டம்-623 204 |
திருப்பத்தூரிலிருந்து 7 கி.மீ. |
|
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் |
பட்டமங்கலம், சிவகங்கை மாவட்டம்-623 310 |
கண்டிரமாணிக்கத்திலிருந்து 3 கிமீ |
கார்த்திகைப் பெண்கள் அட்டமா சித்தி பெற்ற தலம் |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
கோவனூர், சிவகங்கை மாவட்டம் |
சிவகங்கை-அரசாணி வழியாக 8 கி.மீ. |
|
அருள்மிகு வேலாயுதப் பெருமாள் திருக்கோயில் |
வேலங்குளம், சிவகங்கை மாவட்டம் |
சிவகங்கை-இளையாங்குடி வழி 10 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
துகாவூர்-623 710, சிவகங்கை மாவட்டம் |
இளையாங்குடியின் வடகிழக்கே 9 கி.மீ. |
|
|
|