Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் முருகன் கோயில்
 
தஞ்சாவூர் முருகன் கோயில் (203)
 
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில்(தேவாரத் தலம்)
திருப்பந்துறை-612 602, தஞ்சாவூர் மாவட்டம்
திருநாகேஸ்வரம் பூந்தோட்டம் வழியில் 6 கி.மீ.
முருகன் சின்முத்திரையுடன் தியானத்தில் ஆழ்ந்த கோலம்.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
திருநரையூர்-612 603, தஞ்சாவூர் மாவட்டம்
திருப்பந்துறைக்குத் தென்மேற்கு 1.5 கி.மீ.
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்)
அழகாபுத்தூர்-612 401, தஞ்சாவூர் மாவட்டம்
திருப்பந்துறை-கும்பகோணம் வழி 4 கி.மீ.
முருகன் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ள தலம்.
அருள்மிகு சிவகுருநாதசாமி திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்)
சிவபுரம்-612 401, தஞ்சாவூர் மாவட்டம்
அழகாபுரம்-கும்பகோணம் வழி 3 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
புதுச்சேரி-612 401 (கொறுக்கை), தஞ்சாவூர் மாவட்டம்
சிவபுரத்திலிருந்து 3 கி.மீ.
அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்)
கும்பகோணம்-612 001, தஞ்சாவூர் மாவட்டம்
முருகன் 6 முகங்களும் 6 கரங்களும் கொண்ட தலம்.
அருள்மிகு குமரன் திருக்கோயில்
கும்பகோணம் -612 001, தஞ்சாவூர் மாவட்டம்
அருள்மிகு சோமேசர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்)
கும்பகோணம்-612 001, தஞ்சாவூர் மாவட்டம்
முருகனுக்கு முன் 5 பின் ஒன்றுமாக 6 முகங்கள்
அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
கும்பகோணம்-612 001, தஞ்சாவூர் மாவட்டம்
கத்தி, கேடயம். கோழி, அபயமுத்திரையுடன் முருகன்.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
ஆத்திக்குளம் (கும்பகோணம் வட்டம்), தஞ்சாவூர் மாவட்டம்
<< Previous  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar