அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
அசூர்-612 501, தஞ்சாவூர் மாவட்டம் |
கும்பகோணம்-திருநல்லூர் வழி 3 கி.மீ. |
|
அருள்மிகு கல்யாண சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
கடிச்சம்பாடி தஞ்சாவூர் மாவட்டம் -612 501 |
அசூரிலிருந்து 3 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் மாயவர் வள்ளியம்மன் திருக்கோயில் |
கீழகளக்குடி (பாபநாசம் வட்டம்), தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
கொட்டையூர்-612 002, தஞ்சாவூர் மாவட்டம் |
|
ஒரு தடவ கும்பிட்டா கோடி தடவ கும்பிட்ட பலன். |
அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
சுவாமி மலை-612 302, தஞ்சாவூர் மாவட்டம் |
|
முருகன் பிரணவப்பொருள் உபதேசித்ததும், சிவபெருமான், கந்தனை நீயே சுவாமி என்று போற்றிய தலம். மயிலுக்கு பதில் யானை உள்ளது. |
அருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருவலஞ்சுழி-612 302, தஞ்சாவூர் மாவட்டம் |
சுவாமி மலைக்குத் தெற்கு 2 கி.மீ. குடந்தைக்கு மேற்கு 6 கி.மீ. |
|
அருள்மிகு ஸ்கந்தநாதசுவாமி திருக்கோயில் |
ஏரகரம்-612 303, தஞ்சாவூர் மாவட்டம் |
சுவாமி மலைக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
|
அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ் வைப்புத்தலம், தேவாரத் தலம்) |
திருப்புறம்பியம்-612 303, தஞ்சாவூர் மாவட்டம் |
ஏரகரத்துக்கு வடமேற்கே 3 கி.மீ. |
அம்பாள் முருகனை குழந்தையாக கையில் ஏந்திய தலம். |
அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருச்சத்திமுற்றம்-612 703, தஞ்சாவூர் மாவட்டம் |
குடந்தைக்குத் தென்மேற்கே தாராசுரம் வழியாக 5 கி.மீ. |
|
அருள்மிகு சோமேசர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
கீழப்பழையாறை வடதளி-612 703, தஞ்சாவூர் மாவட்டம் |
கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. பட்டீஸ்வரம்-சத்திமுத்தம் 2 கி.மீ |
|
|
|