அருள்மிகு ப்ருஹன்மாதவன் திருக்கோயில் |
அருள்மிகு ப்ருஹன்மாதவன் திருக்கோயில்,
கோடகநல்லூர்,
பந்தணைநல்லூர்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம் 609807. |
மற்றோர் கோடகநல்லூர் பந்தனைநல்லூருக்கு அருகே உள்ளது. வைத்தீஸ்வரன் கோவில் திருப்பனந்தாள் பாதையில் வரும் மணல்மேட்டிலிருந்து பந்தனைநல்லூருக்குப் பாதை உள்ளது. பந்தனைநல்லூர் பக்கத்தில் நெய்தீபம் என்னும் இடம் உள்ளது. இதன் அருகே இத்தலம் உள்ளது. நெயக்குப்பை சீர்காழி வழித்தடம் வழியாகவும் பந்தனைநல்லூர் அடையலாம். |
தொன்மை வாய்ந்த தலம் திருப்பணி செய்யப்படுகிறது. மேலும் பந்தனைநல்லூருக்கு அருகே காகிதப்பட்டறை என்னும் திருவெம்பநல்லூரில் அலர்மேல்மங்கை சமேத வெங்கடாசலபதிக் கோயில் உள்ளது. இந்திரன் பூஜித்த சாப விமோசனம் பெற்ற தலம்.
|
பூஜை நேரம்: - |