Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் முருகன் கோயில்
 
தஞ்சாவூர் முருகன் கோயில் (203)
 
அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்)
தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்)-613 203, தஞ்சாவூர்
திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி வழி 1.5 கி.மீ
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
பெரும்புலியூர்-613 203, தஞ்சாவூர் மாவட்டம்
தில்லைஸ்தானத்துக்கு வடமேற்கே 5 கி.மீ.
அருள்மிகு பாலதண்டாயுதபாணிசாமி திருக்கோயில்
மேலப்புனவாசல்-613 203, தஞ்சாவூர் மாவட்டம்
பெரும்புலியூருக்கு வடக்கு 1.5 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
தேவங்குடி(திருவையாறு வட்டம்),தஞ்சாவூர் மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வடுகக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்
திருவையாறு-திருக்காட்டுபள்ளி வழி 7 கிமீ
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
மகாராஜபுரம்-613 206 தஞ்சாவூர் மாவட்டம்
வடுகக்குடி-திருக்காட்டுப்பள்ளி வழி 4 கி.மீ.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
திருகாட்டுபள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்-613 104
மகாராஜபுரத்திலிருந்து 6 கி.மீ.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முல்லக்குடி (தீக்ஷ சமுத்திரம்)-613 104, தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளியின் தென்மேற்கே 4 கி.மீ.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
பூதலூர்-613 602, தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளிக்குத் தெற்கே 8 கி.மீ.
ரயில் நிலையம் புது ஆற்றின் கரையில் முருகன் கோயில்.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
கடம்பங்குடி-613 602, தஞ்சாவூர் மாவட்டம்
பூதலூர்-விண்ணமங்கலம் வழி 9 கி.மீ.
<< Previous  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar