அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
ஆவாரம்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம்-613 602 |
பூதலூரிலிருந்து 4 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
செல்லப்பன் பேட்டை-613 602, தஞ்சாவூர் மாவட்டம் |
ஆவாரம்பட்டிக்கு வடகிழக்கே 4 கி.மீ. பூதலூருக்குத் தென்கிழக்கே 4 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
புதுப்பட்டி-613 602,தஞ்சாவூர் மாவட்டம் |
பூதலூர்-செங்கிப்பட்டி வழி 9 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
நடுக்காவேரி-613 101, தஞ்சாவூர் மாவட்டம் |
திருக்காட்டுப்பள்ளி-கண்டியூர் வழி 9 கி.மீ. |
|
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருப்பூந்துருத்தி-613 103, தஞ்சாவூர் மாவட்டம் |
திருக்காட்டுப்பள்ளிக்குக் கிழக்கே நடுக்காவேரி தாண்டி 5 கி.மீ. |
|
அருள்மிகு பிரமசிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ் வைப்புத்தலம், தேவாரத் தலம்) |
கண்டியூர்-613 202, தஞ்சாவூர் மாவட்டம் |
திருவையாறு-தஞ்சை வழி 3 கி.மீ. |
|
அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்(திருப்புகழ் வைப்புத்தலம், தேவாரத் தலம்) |
திருச்சோற்றுத்துறை-613 202,தஞ்சாவூர் மாவட்டம் |
கண்டியூருக்கு வடகிழக்கு 3.5 கி.மீ. |
|
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், (திருப்புகழ் வைப்புத்தலம், தேவாரத் தலம்) |
திருவேதிகுடி-613 202, தஞ்சாவூர் |
திருச்சோற்றுத்துறைக்குத் தெற்கு 2 கி.மீ., கண்டியூரிலிருந்து 3 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
அரசூர், தஞ்சாவூர் மாவட்டம் |
கண்டியூரின் தென்கிழக்கே தஞ்சை வழி 3 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
கரந்தை-613 002,(கருத்தட்டாங்குடி)தஞ்சாவூர் மாவட்டம் |
தஞ்சையிலிருந்து 1 கி.மீ. |
|
|
|