Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்
 
தஞ்சாவூர் சிவன் கோயில் (636)
 
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் கருந்திட்டைக்குடி தஞ்சாவூர்
தஞ்சாவூர்-கும்பகோணம் பாதையில் 2 கி.மீ
கரந்தை என்று வழங்கப்படுகிறது. வசிஷ்டேஸ்வரர் கோயில், கரிகால் சோழனின் கல் திருப்பணி. மூழ்கினோர் தோல் நோய் தீர்க்கும் குளம் உள்ளது.
அருள்மிகு ஆம்ரவேனஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு ஆம்ரவேனஸ்வரர் திருக்கோயில் கூரூர் தஞ்சாவூர்
கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார் கோயிலிலிருந்து நன்னிலம் செல்லும் சாலையில் 4 கி.மீ
கூரூர் என்று வழங்குகின்றது. ஆம்ரவேனஸ்வரர்-மங்கள நாயகி கோயில்.
அருள்மிகு சோமேசர் திருக்கோயில்
அருள்மிகு சோமேசர் திருக்கோயில் கும்பகோணம்
கும்பகோணத்தில் நாகேசுவரசுவாமி கோயில் அருகில் உள்ளது.
சோமேசர் கோயில் என்று வழங்குகின்றது. சோமேசர்-சோமசுந்தரி கோயில் சோமதீர்த்தம் கல்திருப்பணி
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தண்டாங்கோரை தஞ்சாவூர்
தஞ்சாவூர்-கும்பகோணம் பாதையில் 13 கி.மீ
தண்டாங்கோரை என்று வழங்குகின்றது. கைலாசநாதர் சர்வலோக நாயகி கோயில். சிறிய கோயில்
அருள்மிகு திரிலோகநாதர் திருக்கோயில்
அருள்மிகு திரிலோகநாதர் திருக்கோயில் இரும்தலை தஞ்சாவூர்
பாபநாசத்திலிருந்து 10 கி.மீ கும்பகோணம் வழி பாபநாசம் திருக்கருகாவூரை அடுத்து 5 கி.மீ ல் இரும்புதலை உள்ளது. அப்பால் சாலியமங்கலம் உள்ளது.
இரும்தலை என்று வழங்கப்படுகின்றது. திரிலோகநாதர்-திரிலோக நாயகி சிவாலயம். நல்ல பராமரிப்பு.
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் கோவிலடி தஞ்சாவூர்
திருவையாறு -கல்லணை பாதையில் உள்ளது.
கோவிலடி என்று வழங்குகின்றது. திருச்சடைமுடி மகாதேவர்-அகிலாண்டேஸ்வரி கோயில் கல்திருப்பணி சிறிய கோயில். இவ்வூரின் பழைய பெயர்: திருப்பேர்நகர், தொல்பொருள் இலாகாவசம் கோயில் உள்ளது.
அருள்மிகு கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில் சூலமங்கை தஞ்சாவூர்
கும்பகோணம் தஞ்சாவூர் பேருந்து பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப் பாதையில் வந்து இடதுபுறம் ரயில்வே ஸ்டேசன் சாலையில் திரும்பிச் சென்றால் 1 கி.மீ சூலமங்கை உள்ளது.
கிருத்திவாகேஸ்வரர்-அலங்காரவல்லி அம்மன் கோயில், பெரிய சிவாலயம். அஸ்திரதேவர் சிவபெருமானின் சூலமானபதி.
அருள்மிகு நடனபுரிஈசுவரர் திருக்கோயில்
அருள்மிகு நடனபுரிஈசுவரர் திருக்கோயில் கும்பகோணம்
கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் வழியாக, கிளைப்பாதையில் முருக்கங்குடி சென்று அப்பால் 2 கி.மீ மொத்தம் 9 கி.மீ
நடனபுரிஈசுவரர்-சிவகாம சுந்தரி கோயில், சிறிய கோயில், செங்கல் திருப்பணி, நல்ல பராமரிப்பு.
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில்
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில் தேவன்குடி கும்பகோணம்
திருவையாற்றிலிருந்து வீரமாங்குடி டவுன் பஸ்ஸில் முதல் ஸ்டாப்பில் இறங்கி 1 கி.மீ நடக்கவும்.
விசுவநாதர்-விசாலாட்சி அம்மன் கோயில். சிறிய கோயில்.
அருள்மிகு தீர்த்தநாதர் திருக்கோயில்
அருள்மிகு தீர்த்தநாதர் திருக்கோயில் திருபுவனம் கும்பகோணம்
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ
திருபுவனம் என்று வழங்குகின்றது. நடுக்கம் தீர்த்தநாதர்-பெரியநாயகி சிவாலயம். பெரிய கோயில். சரபேஸ்வரருக்கான தனிக்கோயில் மிகவும் சிறப்புடையது. பில்லி, சூனியம், வழக்கு, திருமணத்தடை இவற்றை சரபேஸ்வரர் போக்கி அருள்கிறார்.
<< Previous  61  62  63  64  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar