அருள்மிகு தாலவனேஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருப்பனந்தாள்-612 504, தஞ்சாவூர் மாவட்டம் |
கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. |
|
அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், (தேவாரத் தலம்) |
சேங்கனூர்-612 504, தஞ்சாவூர் |
கும்பகோணத்திலிருந்து 19 கி.மீ. |
முருகன் சிவனிடமிருந்து பாசுபத அஸ்திரம் பெற்ற தலம். |
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், (திருப்புகழ், தேவாரத் தலம்) |
பந்தநல்லூர்-609 807, தஞ்சாவூர் மாவட்டம் |
திருப்பனந்தாள்-மணமோடு வழியில் 9 கி.மீ. |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
திருமங்கைச்சேரி, தஞ்சாவூர் மாவட்டம்-609 807 |
பந்தநல்லூரிலிருந்து 5 கி.மீ. |
|
அருள்மிகு அயினஈஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
மருத்துவக்குடி-612 101, தஞ்சாவூர். |
திருவாடுதுறை- குடந்தை வழி 6 கி.மீ. ஆடுதுறை ரயில் நிலையமருகே 0.5 கி.மீ. |
|
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருவிடைமருதூர்-612 104, தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு குமரன் திருக்கோயில் |
மத்யார்ஜனம்,(திருவிடைமருதூர்)-612 104, தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கம்பஹரேஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ் தலம்) |
திருபுவனம்-612 103, தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
வேப்பத்தூர்-612 105, தஞ்சாவூர் மாவட்டம் |
திருவிடைமருதூருக்கு வடமேற்கே 3 கி.மீ. |
|
அருள்மிகு நாகநாதஸ்வாமி திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருநாகேஸ்வரம்-612 204, தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
|
|