அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அம்பத்தூர், திருவள்ளுர் |
+91 26376151 | |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், |
அம்பத்தூர்-600 053,திருவள்ளூர் மாவட்டம் |
சென்னைக்கு மேற்கே 16 கி.மீ. |
|
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருவொற்றியூர், சென்னை-600 019, திருவள்ளூர் மாவட்டம் |
|
வேலன்,வில்லேந்திய கோலத்தில் விக்கிரகம் உள்ளது. |
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
திருவேற்காடு, சென்னை-600 077, திருவள்ளூர் மாவட்டம் |
|
கருமாரி அம்மன் கோயிலிலிருந்து 0.5 மைல். சூரசம்காரம் செய்த பின் முருகன் பெற்றோரை வணங்கிய தலம். |
அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
செந்நீர்குப்பம்,திருவள்ளூர்-600 056 |
திருவேற்காடிலிருந்து 2கிமீ.பூந்தமல்லி வழி |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ஆட்டுப்புத்தூர்,திருவள்ளூர்-631 552 |
ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சி வழி 17 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
பெரும்பேடு-601 210,திருவள்ளூர் மாவட்டம் |
சென்னையிலிருந்து 35 கி.மீ. |
வள்ளி குறத்திக் கொண்டையுடனும், தெய்வானை கிரீடமணிந்தும் இருக்க முருகன் 6.5 அடி நெடிய திருவுரு. |
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வஞ்சிவாக்கம், திருவள்ளூர் மாவட்டம் |
பெரும்பேடுக்கு வடகிழக்கு 4 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
புதுப்பாக்கம்,திருவள்ளூர் |
மாதவரத்திலிருந்து 8 கி.மீ. பொன்னேரி வழி |
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
ஆண்டார்குப்பம் (தச்சூர்)-600 103, திருவள்ளூர் மாவட்டம் |
|
முருகன் பிரமனிடம் பிரணவப் பொருளை வினவும் கோலம். எதிரே பிரமன் திருவுருவம் உள்ளது. |
|
|