அருள்மிகு மார்கண்டேஸ்வரர் திருக்கோயில் |
முகப்பேர், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம் |
+91 26173306 | |
|
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
நும்பல், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம் |
+91 26640243 | |
|
அருள்மிகு லிங்கேஸ்வரர் (எ) ஈஸ்வரன் திருக்கோயில் |
நெற்குன்றம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில் |
நொளம்பூர்,அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம் |
+91 26376151 | |
|
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
அரியாத்தூர்-602 003, திருவள்ளூர் |
திருவள்ளூரின் வடமேற்கே 10 கி.மீ. |
|
அருள்மிகு சிவாவிஉஷ்ணு திருக்கோயில் |
அண்ணா நகர் மேற்கு,அம்பத்தூர்வட்டம், திருவள்ளுர் |
+91 26544788 | |
|
அருள்மிகு பாலீஸ்வரர் திருக்கோயில் |
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர் மாவட்டம் |
சென்னைக்கு வடக்கே 47 கி.மீ. |
இக்கோயில் 47 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
அத்திமாஞ்சேரி, பள்ளிப்பட்டு வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
பள்ளிப்பட்டிற்கு தெற்கே 8 கி.மீ |
125 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சியம்மன். |
அருள்மிகு சோமநாத ஈஸ்வரர் திருக்கோயில் |
வெள்ளிகரம், பள்ளிப்பட்டு வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
பள்ளிப்பட்டிலிருந்து தென் மேற்கே 2 கி.மீ. |
நகரியாற்றின் கரையில் இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மலைமேல் சுயம்புலிங்கமாக மூர்த்தியாக சோமநாத ஈஸ்வரர், அம்மன் மரகதவல்லி. மலையடி வாரத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கொண்ட முக்தீசுவரர் ஆலயத்தில் முருகப்பெருமான் தேவியருடன் காட்சி யளிக்கிறார். இத்தலத்தில 16 பட்டை லிங்கமாக பிருதிவீசுவரர் அம்மன் புவனேஸ்வரி காட்சியளிக்கிறார். இத்தல இறைவனையும் முருகப் பெருமானையும் அருணகிரிநாதர் வழிபட்டு, திருப்புகழ் பாடியுள்ளார். முன்பு இக்கோயில் கார்வெட்டி ஜமீன்தார்களால் திருப்பணி செய்யப்பட்ட செய்தி கல்வெட்டுகளில் காணலாம். |
அருள்மிகு நாதரீஸ்வரர் திருக்கோயில் |
கரிம்பேடு, பள்ளிப்பட்டு வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
பள்ளிப்பட்டிலிருந்து கிழக்கே 8 கி.மீ |
நகரியாற்றின் வடகரையில் இக்கோயில் 250 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரம், நான்கு கோபுரங்கள் கொண்டு மூலவர் சுயம்புலிங்க மூர்த்தியாக உள்ளார். அம்மன் ஞான பிரசுணாம்பிகை. 500 வருட முன்பு கார்வெட்டி ஜமீன்தார்களால் திருப்பணி செய்யப்பட்டது. இவ்வூருக்கு மேற்கேயுள்ள நெடியம் என்னும் ஊரில் யானைமலை, நெடியமலை என்று அழைக்கப்படும் முருகன் தலமான செங்கல்வராய சுவாமி இருபுறமும், தேவியர் சூழ கடிஸ்துடன் காட்சியளிக்கிறார். இந்திரன் செங்கல்வம் என்னும் நீலோற்பலமலரால் வழிபட்டதால் முருகப்பெருமானுக்கு செங்கல்வராய சுவாமி என்று போற்றப் பெறுகிறார். இம்மலை 600 படிகள் கொண்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம். |
|
|