அருள்மிகு பெருமாள் திருக்கோயில் |
கட்டாரிமங்கலம், சாத்தான்குளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் |
|
|
அருள்மிகு நாராயணசாமி திருக்கோயில் |
வடக்குராமசாமிபுரம், சாத்தான்குளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் |
|
|
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் |
கே.குமரட்டையாபுரம், விளாத்திக்குளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் |
|
|
அருள்மிகு அஞ்சேல் தசாவதாரப் பெருமாள் திருக்கோயில் |
243,புதுக்கிராமம்,வல்லநாடு-628 252,தூத்துக்குடி மாவட்டம். |
+91 4630 261142 | திருநெல்வேலி தூத்துக்குடி சாலையில் வல்லநாடு என்னும் ஊருக்கு அருகில் அமைந்த ஊர் அகரம் கிராமம். இது தாமிரபரணி கரையில் அமைந்துள்ளது. முறப்பநாடு என்னும் நவகைலாயத் தலத்திலிருந்தும் தாமிரபரணி ஆற்று ஓடையைக் கடந்து, நீர் குறைவாக உள்ள போது நடந்து செல்லலாம். |
கிழக்கு திருமுகம் நின்ற திருக்கோலம் தசாவதார கட்டம் ஒரே கல்லில்.
திறக்கும் நேரம்: ஒரு கால பூஜை காலை 7.00 முதல் 9.00 வரை. |
|
|