Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருச்சி மாவட்டம்>திருச்சி முருகன் கோயில்
 
திருச்சி முருகன் கோயில் (121)
 
அருள்மிகு உஜ்ஜீவநாதசுவாமி திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
திருக்கற்குடி (உய்யகொண்டான் மலை)-620 102 திருச்சி மாவட்டம்
திருச்சியின் மேற்கே 6 கி.மீ
அருள்மிகு அகஸ்தீசுவரமுடையார் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
பெருங்குடி-620 102, திருச்சி மாவட்டம்
உய்யகொண்டான் மலைக்கு வட மேற்கு 1 .5 கி.மீ
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில்
திருக்கற்குடி (உய்யகொண்டான் மலை)-620 102, திருச்சி மாவட்டம்
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
வயலூர் (குமாரவயலூர்)-620 102, திருச்சி மாவட்டம்
முருகன், அருணகிரியை வா என அழைத்து திருப்புகழ் இசைக்கும் திறம் அருளிய தலம்.
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில்
இனியாளூர், திருச்சி மாவட்டம்
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில்
பொய்கைக்குடி, திருச்சி மாவட்டம்
அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
திருவானைக்காவல்-620 005, திருச்சி மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
கொண்டையம்பேட்டை-620 005, திருச்சி
திருவானைக்காவலுக்கு அருகே
அருள்மிகு தண்டாயுதபாணிசாமி திருக்கோயில்
திருவளர்சோலை-620 005, திருச்சி மாவட்டம்
திருவானைக்காவலுக்கு கிழக்கே கல்லணை வழியில் 4 கி.மீ
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
கிளிக்கூடு,திருச்சி மாவட்டம்
திருவளர்சோலை-கல்லணை வழியில் 7 கி.மீ
<< Previous  8  9  10  11  12  13  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar