அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
வடகரை மாந்துறை-621 108, திருச்சி மாவட்டம் |
திருவானைக்காவல்-லால்குடி வழியில் 10 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
சிறுகானூர்-621 123,திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
திருப்பட்டூர்-621 105 திருச்சி |
திருச்சி-பெரம்பலூர் வழியில் சிறுகானூரிலிருந்து 3 கி.மீ. |
கந்தன், சூரனை வதைக்க வேல் பெற்றதாக வரலாறுடையது. |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
காரை-621 228, திருச்சி மாவட்டம் |
சிறுகானூருக்கு வடகிழக்கே பெரம்பலூர் வழியில் 15 கி.மீ.ல் உள்ள ஆலத்தூர் கேட் சென்று கிழக்கே 5 கி.மீ |
|
அருள்மிகு தண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
செட்டிகுளம் வடபழனி-621 104, திருச்சி மாவட்டம் |
ஆலத்தூரிலிருந்து 7 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வேலூர்-621 131, திருச்சி மாவட்டம் |
செட்டிக்குளம்-பெரம்பலூர் வழி 6 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
லாடபுரம்-621 121, திருச்சி மாவட்டம் |
பெரம்பலூரிலிருந்து 13 கி.மீ |
|
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
ஸ்ரீரங்கம்-620 006, திருச்சி மாவட்டம் |
|
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தலத்தில் உள்ள முருகன் கோயில். |
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் |
சமயபுரம்-621 112, திருச்சி மாவட்டம் |
திருச்சிக்கு வடகிழக்கே 14 கி.மீ |
மாரியம்மன் தலத்தில் முத்துக்குமாரசுவாமி கோயில். |
அருள்மிகு வரம் தரும் வடிவேல் முருகன் திருக்கோயில் |
மநாச்சி ரெட்டியபட்டி (மணப்பாறை வட்டம்), திருச்சி மாவட்டம் |
|
|
|
|