அருள்மிகு காட்டுப்பட்டி சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வெள்ளாளப்பட்டி (மணப்பாறை வட்டம்)-621 307, திருச்சி |
|
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
திருச்சி மாவட்டம் |
நெடுங்களத்திலிருந்து தென்மேற்கே விராலிமலை செல்கையில் அருணகிரி பாடியவை |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
கந்தனூர் (திருப்புகழ் தலம்), திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
அத்திப்பட்டு, திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
அத்திக்கரை, திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
குறட்டி, திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
கொடும் பாளூர், திருச்சி மாவட்டம் |
|
|
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்,
துவாக்குடி,திருச்சி மாவட்டம். |
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது துவாக்குடி. |
திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் பக்தர்கள் பழநிக்குப் பாதயாத்திரையாகச் செல்ல மாலை அணிந்து விரதமிருக்கும் காலத்தில், இங்கு வந்து செடிமலையின் மேல் குடிகொண்டிருக்கும் கந்தக் கடவுளை வணங்கிச் செல்கின்றனர். |
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
வசந்தராய பிள்ளை சந்து
திருச்சி |
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வசந்தராய பிள்ளை சந்தில் அமைந்துள்ளது. |
பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் கருவறையில் முருகப்பெருமான் கையில் வேலு<டன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகே உற்சவர் முருகன், வள்ளி-தெய்வானையுடன் கலையம்சம் பொருந்தியவராய் காட்சி தருகிறார். |
அருள்மிகு வேலாயுதம் திருக்கோயில் |
அருள்மிகு வேலாயுதம் திருக்கோயில்
கீழ அரண் சாலை
திருச்சி |
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் கீழ அரண் சாலையில் வேலாயுதம் ஆலயம் அமைந்துள்ளது. |
தல விருட்சமான வன்னிமரம் உயர்ந்து வளர்ந்திருக்க, அதனடியில் நெடிதுயர்ந்த வேலாயுதம் மூலவராய் அருள்பாலிக்கும் அதிசயம். |
|
|