அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
அழுந்தூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
திருச்சிராப்பள்ளிக்கு தென்மேற்கே 17 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சர்வலோகநாதர் திருக்கோயில் |
பெரம்பை, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
சிறுகனூருக்கு வடக்கே 8 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு பாலவிநாதசுவாமி திருக்கோயில் |
நெய்குளம், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
சிறுகனூருக்கு வடகிழக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பாலாம்பிகை. |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
பெரியகொருக்கை, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
சிறுகனூருக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
பாளையூர், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
சிறுகனூருக்கு மேற்கே 8 கி.மீ. |
கூழையாற்றின் கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
கள்ளகம், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
புள்ளம்பாடிக்கு வடகிழக்கே 12 கி.மீ. |
ஆண்டிஓடைக்கரையில் இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கமலாம்பிகை. |
அருள்மிகு சுந்தரவனேசுவரர் திருக்கோயில் |
ஊற்றத்தூர், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
சிறுகனூருக்கு வடகிழக்கே 8 கி.மீ. |
இக்கோயில் 500 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் அகிலாண்டேசுவரி. தீர்த்தம் பிரம்மதீர்த்தம் எனப் பெறும் பெரிய கிணறு. இத்தலத்தில் மிகப்பெரிய நடராஜர் சிவகாமி அம்மன் கற்சிலைகள் வடிவில் காட்சி தருகின்றனர். தனிநந்தி கிழக்கு நோக்கியுள்ளது, நந்திவாயிலிருந்து நந்தியாறு உற்பத்தியாகிறது. 63 நாயன்மார்களில் திருவுருவங்கள் உள்ளன. திருநாவுக்கரசர் அருளிய இரண்டு திருத்தாண்டங்களில் இத்தலம் குறிக்கப்படுகிறது. தேவார வைப்புத் தலங்களில் இத்தலம் ஒன்றாகும். மாசித்திங்கள் 12,13 தேதிகளில் சூரிய பூஜை நிகழ்கிறது. வைகாசி மாதம் விசாகம் அன்று பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
சிறுகளப்பூர், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
புள்ளம்பாடிக்கு வடக்கே 12 கி.மீ. |
நந்தியாற்றின் கரையில் இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டாம் குலோத்துங்கனின் 13 வது ஆண்டுக் கல்வெட்டு இவ்வூரைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
பெருவளைப்பூர், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
கானக்கிளியநல்லூர்க்கு வடக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கல்வெட்டில் முதலாம் இராசேந்திரன் காலத்தை சேர்ந்தது. இவ்வூரை கானக்களூர் நாட்டு பெருவளைப்பூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. |
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
கல்லக்குடி, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
புள்ளம்பாடிக்கு வடகிழக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் நித்திய கல்யாணி. |
|
|