Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருச்சி மாவட்டம்>திருச்சி சிவன் கோயில்
 
திருச்சி சிவன் கோயில் (297)
 
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மருங்காபுரி, மணப்பாறை வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மணப்பாறைக்கு தெற்கே 18 கி.மீ.
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு நந்திகேசுவரர் திருக்கோயில்
துறையூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
இக்கோயில் 81 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் மகாசம்பத்கௌரி. உள்பிரகாரத்தில் லிங்கோத்பவர், நாககன்னிகை, வேணுபுரீஸ்வரர், மகாலஷ்மி, அய்யனார், இராமநாதர் ஆகிய சன்னிதிகள் உள்ளன. அருகில் 138 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் காசிவிஸ்வநாதர்.
அருள்மிகு சப்தரிஷஈஸ்வரர் திருக்கோயில்
இனாம்கொப்பாமபுரி, துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
உப்பிலியாபுரத்திலிருந்து வடக்கே 4 கி.மீ.
இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் குங்குமவல்லியம்மன்.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
உப்பிலியாபுரம், துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
துறையூரிலிருந்து வடமேற்கே 16 கி.மீ.
இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் நித்திய கல்யாணி.
அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில்
பாலகிருஷ்ணாம்பட்டி, துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
உப்பிலியாபுரத்திற்கு தென்மேற்கே 4 கி.மீ.
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அறப்பலீஸ்வரர் திருக்கோயில்
பச்சைபெருமாள்பட்டி, துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
உப்பிலியாபுரத்திற்இ தென்மேற்கே 9 கி.மீ.
இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் தாயம்மாள்.
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்
ஆலத்துடையாம்பட்டி, துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
உப்பிலியாபுரத்திற்கு தென்மேற்கே 8 கி.மீ.
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சுந்தரவல்லியம்மன்.
அருள்மிகு சிற்றம்பலநாதர் திருக்கோயில்
முருகூர், துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
துறையூர்க்கு வடமேற்கே 4 கி.மீ.
இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமியம்மன்.
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்
ஏரக்குடி, துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
துறையூர்க்கு மேற்கே 14 கி.மீ.
இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமசுந்தரி.
அருள்மிகு தருமேஸ்வரர் திருக்கோயில்
சேவாப்பநல்லூர், துறையூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
துறையூர்க்கு மேற்கே 8 கி.மீ.
இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சுமதாம்பிகை.
<< Previous  26  27  28  29  30  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar