அருள்மிகு அமரசுந்தரேசுவரர் திருக்கோயில் |
சிங்கலாண்டபுரம், துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
துறையூர்க்கு தெற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 43 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அகிலாண்டேஸ்வரி. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
விராச்சம்பட்டி, துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
துறையூர்க்கு தென்மேற்கே 7 கி.மீ. |
இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. விசாலாட்சியம்மன். |
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
கோட்டாதூர், துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
துறையூர்க்கு தென்கிழக்கே 11 கி.மீ. |
இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பார்வதியம்மன். |
அருள்மிகு ஏகபுஷ்புபிரியநாதர் திருக்கோயில் |
திருத்தியமலை, துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
துறையூர்க்கு தெற்கே 22 கி.மீ. |
இக்கோயில் 84 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் தாயினும் நல்லவள். இக்கோயில் 5050 வருட முற்பட்ட பழைய கோயிலாகும். |
அருள்மிகு திருக்கொன்ணைநாதர் திருக்கோயில் |
மூவனூர், துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
துறையூர்க்கு தெற்கே 20 கி.மீ. |
இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
கீழரசூர்-621 802, திருச்சி மாவட்டம்
|
கல்லக்குடிக்கு வடகிழக்கு 7 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
பாண்டமங்கலம்-620 003, திருச்சி மாவட்டம் |
மலைக்கோட்டையின் மேற்கு 2 கி.மீ., உறையூர் சமீபம் |
|
அருள்மிகு மருதீஸ்வரர் (மத்தியார்ஜுனேசுவரர், கூத்தபிரான்) திருக்கோயில் |
அருள்மிகு மருதீஸ்வரர் (மத்தியார்ஜுனேசுவரர், கூத்தபிரான்) திருக்கோயில்,
கூத்தைப்பார்,திருச்சி மாவட்டம். |
திருச்சிக்கு கிழக்கே பதினெட்டு கி.மீ. தொலைவில் கூத்தைப்பார் என்ற கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
பதினெட்டு சிவகணங்களும், பதினெட்டு சித்தர்களும் தூண்களாக நின்று பெருமானின் கூத்தைக் கண்டு களிப்பதாக ஐதீகம். பவள சபையைக் கடந்ததும் மகா மண்டபம் உள்ளது. நந்தியும் பலிபீடமும் இறைவனுக்கு எதிரே இருக்க அடுத்து அர்த்த மண்டபமும் அதைத் தொடர்ந்து கருவறையும் உள்ளன. கருவறையில் இறைவன் மருதீஸ்வரர் லிங்கத் திருமேனியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் |
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
ஸ்ரீரங்கம் |
ஸ்ரீரங்கம் புதுசேஷாத்ரிபுரம் எல். ஐ. சி அலுவலகம் அருகில் தென்புறமாக செல்லும் சாலையில் அரை கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது |
கருவறையில் சீதை, லட்சுமணருடன் கோதண்டராமர் பீடத்தின் மீது நின்ற நிலையில் மேற்கு நோக்கியுள்ளார். இவர்களது திருவடியில் கீழ் தியாகராஜர் அமர்ந்த நிலையில் இருக்கிறார். |
அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயம் |
அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயம்
சர்க்கார் பாளையம்
திருச்சி
|
திருச்சி- சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து கல்லணைக்குச் செல்லும் வழியில் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது சர்க்கார் பாளையம் காவிரியின் தென்கரையை ஒட்டி இக்கோயில் அமைந்துள்ளது. |
இக்கோயிலின் சிறப்பு ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி மாதத்தில் 7,8,9 தேதிகளில் சூரிய உதயத்தின் போது காசி விஸ்வநாதர் நெற்றி குறிப்பிட்ட நேரத்தில் திலகம் போல காட்சியளிக்கும். அந்த 3 நாட்களும் கோயிலில் சூரிய பூஜை நடத்தப்படுகிறது. |
|
|