அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
நாகையநல்லூர் (கீழப்பழனி)-621 231, திருச்சி |
பிடாரமங்கலத்திலிறுந்து 1 .5 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
சிட்டிலறை-621 211, திருச்சி மாவட்டம் |
முசிறிக்கு வடமேற்கு 6 கி.மீ. |
|
அருள்மிகு சண்முகநாதன்/சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
தேவானூர் (சண்முககிரி)-621 214, திருச்சி மாவட்டம் |
முசிறிக்கு வடக்கே தாத்தையங்கார் பேட்டை வழி 15 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ஜம்புமடை-621 214, திருச்சி மாவட்டம் |
தேவானூருக்கு வடக்கே 3 கி.மீ.லுள்ள தாத்தையங்கார் பேட்டைக்கு மேற்கு 6 கி.மீ |
|
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
கோனேரிப்பட்டி (அழகாபுரி)-621 210, திருச்சி மாவட்டம் |
தாத்தையங்கார் பேட்டையின் வடக்கே மேட்டுப்பாளையம் வழியாக 8 கி.மீ |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
வடக்குப்பட்டி (எரகுடி)-621 101, திருச்சி மாவட்டம் |
தாத்தையங்கார் பேட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ., அழகாபுரிக்குக் கிழக்கு 6 கி.மீ) |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பாதற்பேட்டை,திருச்சி மாவட்டம்-621 101 |
ஏரடிக்கு கிழக்கே 3 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
கண்ணனூர்-621 206,திருச்சி மாவட்டம் |
பாதற்பேட்டைக்குத் தென்கிழக்கே 9 கி.மீ.ல் துறையூர். அதன் தென்மேற்கே முசிறி வழி 8 கி.மீ |
|
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
ஜம்புநாதபுரம்-621 205, திருச்சி |
கண்ணனூர்-முசிறி வழி 12 கி.மீ.ல் துழைய நத்தம் அருகே |
|
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
மண்ணச்சநல்லூர்-621 005, திருச்சி மாவட்டம் |
திருச்சிக்கு வடமேற்கே 18 கி.மீ |
|
|
|