Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி சிவன் கோயில்
 
திருநெல்வேலி சிவன் கோயில் (386)
 
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
வீரசிகாமணி, சங்கரன் கோயில் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோயிலிருந்து தென்மேற்கே 16 கி.மீ.
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பிரகலாதீஸ்வரர் திருக்கோயில்
சேந்தமங்கலம், சங்கரன் கோயில் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோயிலிருந்து தென்கிழக்கே 17 கி.மீ.
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காளகண்டேஸ்வரர் திருக்கோயில்
ஆய்க்குடி, செங்கோட்டை வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டையிலிருந்து வடகிழக்கே 12 கி.மீ.
செங்கோட்டையிலிருந்து வடகிழக்கே 12 கி.மீ. சிற்றாற்றின் தென்பகுதியில் இக்கோயில் 2-31 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். அம்மன் சௌந்தர நாயகி. தலமரம் அரசமரம். அருகில் ஸ்ரீ பால சுப்ரமணியர் திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் அருளிய தலம். அருகில் உள்ள களங்காடு என்னுமிடத்தில் 76 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் ஜமதக்னீஸ்வரர் கோயிலும், 18 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சொக்கலிங்ககேஸ்வரர் திருக்கோயிலும் உள்ளன. கடையெழு வள்ளல்கள் ஒருவரான் ஆய்மன்னன் ஆண்ட ஊர்.
அருள்மிகு மூலநாதர் திருக்கோயில்
சம்பவார்வடகரை, செங்கோட்டை வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டையிலிருந்து வடகிழக்கே 18 கி.மீ.
சிற்றாற்றின் கரையில் இக்கோயில் 2-09 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு பந்தநாதேஸ்வரர் திருக்கோயில்
செங்கோட்டை திருநெல்வேலி மாவட்டம்
தென்காசியிலிருந்து மேற்கே 8 கி.மீ.
இக்கோயில் 4-45 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மத்தியநாதேஸ்வரர் திருக்கோயில்
எலத்தூர், செங்கோட்டை வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
செங்கோடடையிலிருந்து வடகிழக்கே 6 கி.மீ.
இக்கோயில் 90 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 4000 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு சதாசிவமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்
புலியறை, செங்கோட்டை வட்டம் திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டையிலிருந்து வடமேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
அய்யனேரி-627 713, திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோவிலின் கிழக்கு 30 கி.மீ
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
அரியநாயகிபுரம்-627 862, திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோவிலின் தென்மேற்கே 15 கி.மீ
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
மேலமருதப்புரம்-627 860, திருநெல்வேலி மாவட்டம்
தென்காசியின் கிழக்கு 15 கி.மீ.
<< Previous  36  37  38  39  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar