Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி சிவன் கோயில்
 
திருநெல்வேலி சிவன் கோயில் (386)
 
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
கடையநல்லூர்-627 751, திருநெல்வேலி மாவட்டம்
தென்காசியின் வடகிழக்கு 11 கி.மீ.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
மணிமூர்த்தீசுவரம்-627 358, திருநெல்வேலி மாவட்டம்
நெல்லையின் வடகிழக்கு 5 கி.மீ.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
பழவூர்-627 604, திருநெல்வேலி மாவட்டம்
நெல்லையின் தென்மேற்கே 10 கி.மீ
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பிரமதேசம் திருநெல்வேலி
அம்பாசமுத்திரம்-முக்கூடல் பாதையில் 3 கி.மீ
பிரமதேசம் என்று வழங்குகின்றது. கைலாசநாதர் பெரியநாயகி கோயில். பெரிய ராஜகோபுரம். சிற்ப நுட்பங்கள் உள்ளன.
அருள்மிகு வில்வ ஆரண்ய ஈசுவரன் திருக்கோயில்
அருள்மிகு வில்வ ஆரண்ய ஈசுவரன் திருக்கோயில் கடையம்
அம்பாசமுத்திரத்திலிருந்து 22 கி.மீ
கடையம் என்று வழங்குகின்றது. வில்வ ஆரண்ய ஈசுவரன் நித்தியகல்யாணி கோயில். ராசகோபுரம் உள்ளது.
அருள்மிகு திரிபுராந்தக ஈசுவரர் திருக்கோயில்
அருள்மிகு திரிபுராந்தக ஈசுவரர் திருக்கோயில் பாளையங்கோட்டை திருநெல்வேலி
திருநெல்வேலி நகருக்குள் பாளையங்கோட்டையில் இத்தலம் உள்ளது.
திரிபுராந்தக ஈசுவரர்-விசாலாட்சி அம்மன் கோயில். ஜுர தேவர், ஜல துர்க்கை 63 நாயன்மார்கள் உள்ளனர். முருகன் சந்நிதி வாயிலின் ஒருபுறம் வீரவாகு தேவரும், மறுபுறம் வீரமகேந்திரரும் உள்ளனர்.
<< Previous  37  38  39 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar