அருள்மிகு அவினாசியப்பர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
அவினாசி-638 654, திருப்பூர் மாவட்டம் |
அன்னூரிலிருந்து 20 கி.மீ. ஓதியமலையிலிருந்து 28 கி.மீ |
சோமாஸ்கந்த அமைப்பில் கட்டப்பட்ட கோயில். |
அருள்மிகு கனககிரி வேலாயுதசாமி திருக்கோயில் |
அவலம்பாளையம்(அவினாசி வட்டம்), திருப்பூர் மாவட்டம். |
|
|
அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோயில் |
மூகாசிசெம்பட்டி(அவினாசி வட்டம்),திருப்பூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
குமாரபாளையம் (அவினாசி வட்டம்), திருப்பூர் மாவட்டம். |
|
|
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
கஞ்சிப்பாளையம் (அவினாசி வட்டம்), திருப்பூர் மாவட்டம். |
|
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
சாலையூர் (அவினாசி வட்டம்), திருப்பூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு முருகாநாதேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ்,தேவாரத் தலம் |
திருமுருகன்பூண்டி-638 652, திருப்பூர் மாவட்டம் |
|
6 முகங்களில் முன் 5, பின் 1. சித்தப்பிரமை நீக்கும் தலம். |
அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் |
மலைக்கோயில்,திருப்பூர்-638 688 |
கருத்தம்பட்டி-சாமளாபுரம் வழி 8 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
குமரன்குன்றம்(மங்கலம்),திருப்பூர் மாவட்டம்-638 663 |
மலைக்கோயிலிலிருந்து 4 கி.மீ |
|
அருள்மிகு கந்தபெருமாள் திருக்கோயில் |
கொங்கணகிரி-638 687,திருப்பூர் |
மங்கலம்-திருப்பூர் வழி 5 கி.மீ. திருப்பூரிலிருந்து 3 கி.மீ |
|
|
|