அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோயில்
திருப்பூர் |
பெரியபாளையம் என்றும் சர்க்கார் பெரிய பாளையம் என்றும் வழங்குகின்றது. சுக்ரீஸ்வரர்-ஆவுடை அம்மன் கோயில். ஊருக்கு மேற்கில் 1கி.மீ ல் வயல்வெளியில் கோயில் உள்ளது. சுக்ரீவன் வழிபட்டதால் குரக்குத்தனி என்று பெயர் பெற்றது. தொல்பொருள் இலாகா வசம் கோயில் உள்ளது. |
திருப்பூர் ஊத்துக்குளி பாதையில் 15 கி.மீ பெருந்துறையிலிருந்து 28 கி.மீ |