அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில் |
மாமண்டூர், செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் |
பரிதிபுரம், செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணப்பெருமாள் திருக்கோயில் |
நீப்பத்துறை, செங்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு லட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில் |
ஆவணியாபுரம்,வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயில் |
ஞானானந்த கிரி பீடம்,தக்ஷிண ஹாலாஸ்யம், தென்னாங்கூர்-604 408,வந்தவாசி சமீபம், திருவண்ணாமலை மாவட்டம். |
+91 418 3225997 | காஞ்சி வந்தவாசி சாலையில் காஞ்சிக்கு 35 கி.மப. தொலைவிலும் வந்தவாசிக்கு 6 கி.மீ. முன்னும் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலுக்கு செல்லும் பாதையில் திருக்கோவிலூருக்கு 4 கி.மீ. முன்பாக அமைந்துள்ளது. |
நின்ற திருக்கோலம், கிழக்கு திருமுகம்.
திறக்கும் நேரம்:காலை 6.00 முதல் 12.00, மாலை 4.00 முதல் 8.30 வரை. |
அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் |
அவணி நாராயணபுரம்,கே.திருமணி(ஆரணி), ஆரணி-604 504, திருவண்ணாமலை மாவட்டம். |
+91 96295 40448 | வந்தவாசி ஆரணிப்பாதையில் 26 கி.மீ. தூரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர். தாம்பரத்திலிருந்து காஞ்சி, படைவீடு செல்லும் பேருந்து செய்யாறு சென்று வேல்பந்த் கூட்டு ரோடு அடைகிறது. இங்கிருந்து 1 கி.மீ. ல் கோயில். வந்தவாசிஆரணி சாலையில் இந்த கூட்டு ரோடு உள்ளது. |
மகாலட்சுமி தாயாருடன் லட்சுமி நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலம்,கிழக்கு திருமுகம் வெங்கடேசப் பெருமாள் ரங்கநாதன் ரங்கநாயகி.
திறக்கும் நேரம்:காலை 6.00 முதல் 12.00 வரை, மாலை 3.00 முதல் 8.00 வரை, சனிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 11.00 வரை, மாலை 3.00 முதல் இரவு 11.00 வரை. |
அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில் |
கூழமந்தல், உக்கல் போஸ்ட்631 701,செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். |
+91 418 2245 304 93802 42668 | காஞ்சி வந்தவாசி நெடுஞ்சாலையில் 18 கி.மீ.ல் ஊர். வந்தவாசியிலிருந்து 15 கி.மீ. |
பேசும் பெருமாள் என்னும் வரதராஜப் பெருமாள் நின்ற திருக்கோலம்.
திறக்கும் நேரம்: காலை 6.00 முதல் 12.00 வரை, மாலை 4.00 முதல் 8.00 வரை. |
அருள்மிகு ராமச்சந்திரப் பெருமாள் திருக்கோயில் (யோகராமர் திருக்கோயில்) |
நெடுங்குணம்,சேத்துப்பட்டு,வந்தவாசி -606 807, திருவண்ணாமலை மாவட்டம். |
+91 418 1252538 94452 15776 | ஆரணியிலிருந்து 28 கி.மீ. தூரத்திலும், வந்தவாசியிலிருந்து 27 கி.மீ. தூரத்திலும் உள்ளது. சேத்துப்பட்டுக்கு 4 கி.மீ. முன்னரே உள்ளது. |
யோகராமர் வீற்றிருந்த திருக்கோலம்.
திறக்கும் நேரம்: காலை 7.00 முதல் 10.00 வரை. |
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் |
இஞ்சிமேடு,பெரமநல்லூர்-604 503,வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம். |
+91 94440 22548 | வந்தவாசி சேத்துப்பட்டு பாதையில் சின்ன கொளப்பளூரில் இறங்கி வரலாம். அல்லது வந்தவாசிஆரணி பாதையில் சடத்தாங்கல், பெரமநல்லூர் வழியிலும் வரலாம். பெருமாள் கோயில் என்றால் ஊர் மக்களுக்கு தெரியும். |
வரதராஜப் பெருமாள் யாக சம்ரக்ஷண ராமர் நின்ற திருக்கோலம், கிழக்கு திருமுகம். பெருந்தேவி தாயார்.
திறக்கும் நேரம்:காலை 9.00 முதல் 12.00 வரை, மாலை 5.00 முதல் 8.00 வரை. |
அருள்மிகு ஸ்ரீபூமிதேவி ஸ்ரீநீளாதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு ஸ்ரீபூமிதேவி ஸ்ரீநீளாதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கோயில்
கொரக்கை
திருவண்ணாமலை |
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது செய்யாறு. இங்கிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது கொரக்கை கிராமம். செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கொரக்கை கிராமத்துக்கு டவுன் பஸ் வசதி உண்டு. ஆட்டோ வசதியும் உள்ளது. |
வில்வம் சிவனாருக்கு உகந்தது. ஆனால் இங்கு விஷ்ணு தலத்தில் அமைந்துள்ளது சிறப்பாகும். மூலவர் ஸ்ரீபூமிதேவி ஸ்ரீநீளாதேவி சமேதராக ஸ்ரீவரதராஜபெருமாளும், அருகிலேயே ஸ்ரீலட்சுமிதேவியை மடியில் அமர்த்தியபடி ஸ்ரீநாராயணரும் காட்சி தருகிறார்கள். கொடிமரம் முதலிலே இல்லை. தீப ஸ்தம்பம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் விஷ்ணு கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. |
|
|