அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
கந்தன்குடி-609 601, திருவாரூர் |
பேரளம்-காரைக்கால் வழி 7 கி.மீ. |
கந்தன் எதிரே மயிலுக்கு பதில் யானை |
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
கோயில் திருமாளம் (திருமாகாளம்)-609 503, திருவாரூர் |
பேரளம்-பூந்தோட்டம் வழி காரைக்கால் சாலையில் 5 கி.மீ. |
வில்லேந்திய வேலவன். |
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்) |
திருப்பனையூர்-609 504, திருவாரூர் |
பூந்தோட்டத்திலிருந்து 3 கி.மீ. |
சோமாஸ்கந்தர் இடக்கையில் பழம் ஏந்தியுள்ள திருவுரு. |
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
அம்பர் (அம்பல்)-609 503, திருவாரூர் மாவட்டம் |
கோயில் திருமாளத்துக்குத் தென்கிழக்கே காரைக்கால் வழி 1 கி.மீ. |
|
அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவாரத் தலம்) |
திருமருகல்-609 702, திருவாரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
திருமருகல்-609 702, திருவாரூர் மாவட்டம் |
அம்பலுக்கு தென்கிழக்கே 8 கி.மீ. |
|
அருள்மிகு வெற்றி வேலாயுதசாமி திருக்கோயில் |
சேகல், திருவாரூர் மாவட்டம் |
திருமருகலுக்குத் தென்கிழக்கு 2 கி.மீ. |
|
அருள்மிகு உத்ராபதீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருச்செங்காட்டங்குடி-609704,திருவாரூர் மாவட்டம் |
திருமருகலுக்குத் தென்மேற்கு 2.5 கி.மீ. |
|
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
புதுக்கடை(திருச்செங்காட்டங்குடி)-609 704, திருவாரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
திருவிற்குடி-609 405, திருவாரூர் மாவட்டம் |
திருச்செங்காட்டங்குடியிலிருந்து 9 கி.மீ. |
|
|
|