Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவாரூர் மாவட்டம்>திருவாரூர் சிவன் கோயில்
 
திருவாரூர் சிவன் கோயில் (447)
 
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் ஆடகேச்சுரம் திருவாரூர்
தஞ்சாவூர், நாகபட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து வரலாம்.
திருவாரூர்த் தியாகராசப் பெருமான் கோயிலின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள நாகப்பிலம் கோயில். மூர்த்தி ஒன்றும் இல்லை
அருள்மிகு சேஷபுரீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு சேஷபுரீசுவரர் திருக்கோயில் மணக்கால் திருவாரூர்
திருவாரூர்- கும்பகோணம் பாதையில் மணக்கால் என்னும் ஊரில் இறங்கி சிறிது தூரம் செல்லவும். மொத்த தூரம் 8
சேஷபுரீசுவரர்-அந்தப்புர நாயகி சிவாலயம் பைரவர் சிறப்புடையவர். கற்கோயில். நல்ல பராமரிப்பு
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் காட்டூர் திருவாரூர்
திருவாரூர்-கும்பகோணம் பாதையில் 5 கி.மீ
சுந்தரேஸ்வரர்-அபிராமி அம்மன் சிவாலயம். பெரிய கோயில். கல் திருப்பணி. நல்ல பராமரிப்பு.
அருள்மிகு தட்சிணேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு தட்சிணேஸ்வரர் திருக்கோயில் புலிவலம் திருவாரூர்
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி பாதையில் 3 கி.மீ
தட்சிணேஸ்வரர்-ஆனந்தவல்லி கோயில். பெருமாள் கோயிலை ஒட்டி உள்ளது.
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் மணற்கால் திருவாரூர்
திருவாரூர்-கும்பகோணம் பாதையில் 8 கி.மீ மணக்காலை அடுத்து ஐயம்பேட்டை செல்லும் ரோட்டில் சிவத்தலம் உள்ளது.
மணக்கால் என்று வழங்குகின்றது. அகத்தீசுவரர்-சவுந்திரநாயகி கோயில். கல்திருப்பணி சிறிய கோயில்.
அருள்மிகு கோகர்ண ஈஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு கோகர்ண ஈஸ்வரர் திருக்கோயில் வண்டாம்பாலை திருவாரூர்
திருவாரூர்-மயிலாடுதுறை பாதையில் 4 கி.மீ
வண்டாம்பாலை என்று வழங்குகின்றது. கோகர்ண ஈஸ்வரர். சவுந்தரநாயகி கோயில் மிகவும் சிதலமடைந்த நிலை
அருள்மிகு சிவன் திருக்கோயில்
பெருமாள் அகரம் அஞ்சல், கொரடாச்சேரி, குடவாசல் தாலுகா, திருவாரூர்-613703 94438-65166
+91 94438 65166
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா கொரடாச்சேரி அருகே உள்ளது நாலில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் பாண்டவர்கள் 48 நாட்கள் இங்கு தங்கி சிவனை வழிப்பட்டதாவும், அதனைத்தொடர்ந்து இங்கு சித்தர்களும் வழிபட்டுள்ளனர். என வரலாற்று செய்தி கூறுகிறது.
<< Previous  43  44  45 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar