அருள்மிகு முருகன் திருக்கோயில் |
அருள்மிகு முருகன் திருக்கோயில்,
குமாரகுப்பம்,
வளவனூர்,
விழுப்புரம் வட்டம் மாவட்டம்,
605108.
|
விழுப்புரம் பாண்டி பாதையில் 11 கிமீல் உள்ள வளவனூரில் உள்ள தலம். |
இத்தலத்தில் தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி மயில் மீது அமர்ந்த கோலத்தில் திருவுருவம் காட்சியளிக்கிறார். இங்கு ஜகந்நாத ஈஸ்வரர் அபிராமியம்மையும் உள்ளனர். வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளின் பாடல் பெற்ற தலம். செப்பு வார்ப்பினால் ஆன திருமேனி உள்ளது. மேலும் மயிலம் முருகன் வடிவில் ஓர் முருகனும் உள்ளார். 1948ல் மகா பெரியவர் தங்கியிருந்து பூஜைகள் நடத்திய ஊர். |
பூஜை நேரம்: - |
|
|