Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விழுப்புரம் மாவட்டம்>விழுப்புரம் சிவன் கோயில்
 
விழுப்புரம் சிவன் கோயில் (433)
 
அருள்மிகு நாரீஸ்வரர் திருக்கோயில்
வீரசோழபுரம், கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
கள்ளக்குறிச்சிக்கு கிழக்கே 7 கி.மீ.
மணிமுத்தா நதி தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அனுப்பாம்பிகை. சூரிய நாராயணமூர்த்தி தனிச் சன்னிதியில் உள்ளார். இரண்டு கால பூஜை. மாசி மகத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்
முடியனூர்-606 202, கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
கள்ளக்குறிச்சிக்கு தென்கிழக்கே 10 கி.மீ.
கோமுகா நதிக்கும் மணிமுத்தா நதிக்கரைக்கு இடையில் இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 500 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
தென்கீரனூர்-606 202, கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
கள்ளக்குறிச்சிக்கு கிழக்கே 2 கி.மீ.
கோமுகா ஆற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
குடியநல்லூர் , கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
பெரியமாம்பட்டிலிருந்து தெற்கே 10 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்
கூத்தாகுடி, கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
கள்ளக்குறிச்சியிலிருந்து தென்கிழக்கே 24 கி.மீ.
மணிமுத்தாற்றின் தென்கரையில் இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கனகசோலீசுவரர் திருக்கோயில்
கனியாமூர், கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
சின்னசேலத்திலிருந்து வடகிழக்கே 4 கி.மீ.
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 350 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
பெத்தானூர், கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
சின்னசேலத்திலிருந்து கிழக்கே 7 கி.மீ.
இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சொக்கநாயகி.
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்
ஒலகியநல்லூர், கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
சின்னசேலத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ.
இக்கோயில் 1-20 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். 1000 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில்
நொச்சலூர், செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
அவலூர்பேட்டைக்கு கிழக்கே 5 கி.மீ.
300 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
வீராமூர், செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
செஞ்சியிலிருந்து வடகிழக்கே 20 கி.மீ.
இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 250 வருட முற்பட்ட கோயில். ஒரு கால பூஜை.
<< Previous  37  38  39  40  41  42  43  44  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar