Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விழுப்புரம் மாவட்டம்>விழுப்புரம் சிவன் கோயில்
 
விழுப்புரம் சிவன் கோயில் (433)
 
அருள்மிகு மாணிக்கஈஸ்வரர் திருக்கோயில்
தாடபுரம், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்திலிருந்து வடமேற்கே 14 கி.மீ.
இக்கோயில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்க வடிவில் உள்ளார்.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
ஓலக்கூர், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்திலிருந்து வடக்கே 12 கி.மீ.
இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்க வடிவில் உள்ளார்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
தனியல், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்திலிருந்து வடமேற்கே 15 கி.மீ.
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு புவனேஸ்வரர் திருக்கோயில்
மண்ணூர், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்திலிருந்து கிழக்கே 16 கி.மீ.
இக்கோயில் 2-73 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் புவனேஸ்வரி.
அருள்மிகு புவனேஸ்வரர் திருக்கோயில்
பெரமணந்தூர், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்திலிருந்து மேற்கே 6 கி.மீ.
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் புவனேஸ்வரி.
அருள்மிகு திருமுக்கீஸ்சுவரர் திருக்கோயில்
உப்புவேலூர், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
கிளியனூரிலிருந்து வடக்கே 6 கி.மீ.
இக்கோயில் 1-26 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஏமதண்டீஸ்வரர் திருக்கோயில்
ஆலகிராமம், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்திலிருந்து தென்மேற்கே 14 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ராமலிங்கேசுவரர் திருக்கோயில்
நெடுமலையனூர், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்திலிருந்து தெற்கே 14 கி.மீ.
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
கிளியனூர், திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனத்திலிருந்து தென்கிழக்காக 18 கி.மீ.
இக்கோயில் 3-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மஞ்ஜினீஸ்வரர் திருக்கோயில்
கீழ்புதுப்பட்டு, திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்
ஒழுந்தியாபட்டிலிருந்து வடகிழக்கே 12 கி.மீ.
கடற்கரைத் தலம். இக்கோயில் 77 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 550 வருட முற்பட்ட கோயில்.
<< Previous  38  39  40  41  42  43  44  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar