அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
பாதிரிபுலியூர், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
திண்டிவனத்திலிருந்து தெற்கே 18 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு புலீச்சுவரர் திருக்கோயில் |
புலிச்சப்பள்ளம், திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
ஒழுந்தியாபடகடிலிருந்து தெற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் |
வானூர்-605 109, திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
திண்டிவனத்தின் தென்கிழக்கே பாண்டி வழியில் 24 கி.மீ., |
இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ஜம்புநாதஈஸ்வரர் திருக்கோயில் |
ஜம்பை, திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
மணலூர்பேட்டையிலிருந்து மேற்கே 4 கி.மீ. |
பெண்ணையாற்றின் வடகரையில் இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். 1500 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு ஆதிநாதர் திருக்கோயில் |
வீரபாண்டி, திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
திருக்கோயிலூர்க்கு வடக்கே 10 கி.மீ. |
இக்கோயில் 1-32 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். 500 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
குலதீபமங்கலம், திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
திருக்கோயிலூர்க்கு மேற்கே 5 கி.மீ. |
பெண்ணையாற்றின் வடகரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 150 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு அழகியநாதஈஸ்வரர் திருக்கோயில் |
தகடி, திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
திருக்கோயிலூர்க்கு மேற்கே 9 கி.மீ. |
பெண்ணையாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் |
அரியூர், திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
சித்தலிங்கமடத்திலிருந்து தெற்கே 12 கி.மீ. |
இக்கோயில் 18 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 500 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
சோழவந்திபுரம், திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
திருக்கோயிலூர்க்கு தென்மேற்கே 17 கி.மீ. |
இக்கோயில் 1-33 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
செங்கணாங்கொல்லை, திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
திருக்கோயிலூர்க்கு தெற்கே 13 கி.மீ. |
கெடிலம் ஆற்றின் வடபகுதியில் இக்கோயில் 24 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 500 வருட முற்பட்ட கோயில். |
|
|