|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
|
|
|
|
|
|
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
|
|
|
|
|
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விழுப்புரம் மாவட்டம்>விழுப்புரம் சிவன் கோயில்
|
|
விழுப்புரம் சிவன் கோயில் (433)
|
|
அருள்மிகு அழகியநாதர் திருக்கோயில் |
கிடார்
விழுப்புரம் மாவட்டம் |
விழுப்புரத்திலிருந்து வடமேற்கே 14 கி.மீ. |
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
விழுப்புரம் |
திண்டிவனத்திலிருந்து தெற்காக 37 கி.மீ. |
இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பிருகந்நாயகி. 350 வருட முற்பட்ட கோயில். இவ்வூரின் தென் கொடியில் ஏகாம்பரநாதர், அம்மன் காமாட்சி. அருகில் பெருமாள் கோயில் உள்ளது. |
அருள்மிகு திருமூலவநாதஈஸ்வரர் திருக்கோயில் |
வக்கூர்
விழுப்புரம் மாவட்டம் |
விழுப்புரத்திலிருந்து வடகிழக்கே 12 கி.மீ. |
19 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்க வடிவில் உள்ளார். |
அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் |
வடனூர்
விழுப்புரம் மாவட்டம் |
விழுப்புரத்திலிருந்து கிழக்கே 22 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சி. |
அருள்மிகு அபிராமீஸ்வரர் திருக்கோயில் |
வி. புதூர்
விழுப்புரம் மாவட்டம் |
விழுப்புரத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ. |
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில் |
ஊர்கோடி
விழுப்புரம் மாவட்டம் |
விழுப்புரத்திலிருந்து மேற்கே 8 கி.மீ. |
இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மன்னாதீஸ்வரர் திருக்கோயில் |
வேலியம்பாக்கம்
விழுப்புரம் மாவட்டம் |
விழுப்புரத்திலிருந்து தெற்கே 10 கி.மீ. |
பொண்ணையாற்றின் வடகரையில் இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
க.அம்பலம்-606 209
விழுப்புரம் மாவட்டம் |
கள்ளக்குறிச்சியின் வடமேற்கு 5 கி.மீ. |
|
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
ப.அம்பலம்-606 301
விழுப்புரம் மாவட்டம் |
சின்னசேலத்தின் தெற்கு 6 கி.மீ. |
|
அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில்
கோட்லாம்பாக்கம்
விழுப்புரம் |
பண்ருட்டிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் புதுப்பேட்டையில் இறங்கவும். பண்ருட்டிக்கு சமீபமுள்ள திருவதிகைக்கு அருகில் உள்ளது. |
(புதுப்பேட்டை) கோட்லாம்பாக்கம் என்று வழங்குகின்றது. சிதம்பரேசுவரர்-சிவகாமி அம்மன் கோயில். இங்குள்ள மடத்தில் சுந்தரர் துயிலும் போது சிவ பெருமான் திருவடியால் சிரவில் தீட்சை அளித்தார். |
|
|
|