அருள்மிகு தர்மராஜர், திரௌபதியம்மன் திருக்கோயில் |
பிள்ளைசாவடி, வானூர் வட்டம, விழுப்புரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு மார்க்க சாகயீஸ்வரர் திருக்கோயில் |
ஆமூர், உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில் |
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில்
முதலியபுரம்
கல்லிடைக்குறிச்சி |
கந்தாபுரியான கல்லிடைக்குறிச்சியின் முதலியபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. |
இந்த ஊருக்குதான் ஸாக்ஷõத் ஹரிஹரபுத்ர பகவானே நேரில் வந்து ஒரு வீட்டில் உணவு உண்டிருக்கிறான். அதற்கு நன்றிக்கடனாக அவர்கள் பரம்பரைக்கே தான் அடிமை என்று சாசனமும் தந்திருக்கிறான். கம்பங்குடிக்கு அடிமையான என் கண்கண்ட தெய்வம். நாமெல்லாம் தெய்வத்துக்கு அடிமை என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த தெய்வமோ, நான் பக்தர்களின் தாஸன் என்று கூறியிருக்கிறது. |
|
|