அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சாத்தூர்-626 203, விருதுநகர் மாவட்டம் |
சிவகாசிக்குத் தென்கிழக்கு 17 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
திருத்தங்கல்-626 130, விருதுநகர் மாவட்டம் |
சிவகாசி-விருதுநகர் வழி 3 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
விருதுநகர்-626 001 |
|
|
அருள்மிகு வேலாயுதத் தேவர் திருக்கோயில் |
விருதுநகர்-626 001 |
|
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
எல்லிங்கநாயக்கன்பட்டி-626 001, விருதுநகர் |
விருதுநகரிலிருந்து 10 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , |
பாளையம்பட்டி, விருதுநகர் மாவட்டம்-626 112 |
விருதுநகரிலிருந்து 17 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
காரியாபட்டி,விருதுநகர்-626 106 |
விருதுநகர்-மதுரை வழி 19 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
மானூர்-623 607,விருதுநகர் மாவட்டம் |
காரியாபட்டியிலிருந்து 20 கி.மீ. |
|
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
கல்லுமடை-623 611,விருதுநகர் மாவட்டம் |
|
காரியாபட்டிக்கு வடகிழக்கு 1 கி.மீ. |
அருள்மிகு நெல்லிநாதசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு நெல்லிநாதசுவாமி திருக்கோயில்,
திருத்தங்கல் மற்றும் போஸ்ட்,
சாத்தூர் வட்டம்,
விருதுநகர் மாவட்டம் 626130. |
+91 4563- 263764 | மதுரை விருதுநகர் பாதையில் உள்ள ரயில் நிலையம். மதுரையிலிருந்து 73 கிமீ. சிவகாசியிலிருந்து 4 கிமீ தூரம். சிறிய குன்றின் மீது கோயில். 50 படிகள் கொண்டது. இது திவ்ய தேசமும் ஆகும். பெருமாள் கோயிலிலிருந்து சிவன் கோயிலுக்குச் செல்ல வழி உள்ளது. |
மாலும் மருகனும் இணைந்து அருள் பாலிக்கும் தலம். திவ்ய தேசமும் கூட. தண்டாயுத பாணி வடிவம். இத்தலத்தில் நின்ற நாராயணப் பெருமாள்,(திவ்ய தேசம்) சிவன் கோயிலும் உள்ளது. திருநெல்லிநாதர் சுயம்பு மூர்த்தி. கிமு 5000 ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முருகனுக்குத் தனி சன்னிதி உள்ளது. |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை |
|
|