|
அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்) |
|
அம்மன்/தாயார் | : |
பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை |
|
தல விருட்சம் | : |
இலந்தை |
|
தீர்த்தம் | : |
கொள்ளிடம், கவுரி |
|
புராண பெயர் | : |
உமாப்புலியூர், திருவோமாம் புலியூர் |
|
ஊர் | : |
ஓமாம்புலியூர் |
|
மாவட்டம் | : |
கடலூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
தில்லையில் நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் முன்பு வியாக்ரபாத முனிவர் ஓமாப்புலியூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜரின் திருநடனத்தைக் காண தனக்கு அருள்தர வேண்டும் என வேண்டினார். வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். இங்கு அம்பாள் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள்.
பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சதானந்தன் என்ற அரசன் தொழுநோயால் பாதிக்கப்பட்டான். இவன் சிவபக்தன்.அசரீரியின் வாக்குப்படி இவ்வூரிலுள்ள வர்ந்தனான் குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
சுயம்பு குருதலம்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|