Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வேடப்பர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வேடப்பர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வள்ளி தெய்வானை உடனுறை வேடப்பர் (முருகர்)
  தல விருட்சம்: உகா மரம்
  தீர்த்தம்: மணிமுக்தாறு
  ஊர்: விருத்தாசலம்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை பவுர்ணமி  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல்12 மணி வரை, மாலை3 மணி முதல் இரவு6 மணி வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு வேடப்பர் (முருகர்) கோவில், பெண்ணாடம் ரோடு, விருத்தாசலம். 606 001  
   
போன்:
   
  +91 8508017757 
 
பிரார்த்தனை
    
  களவு போன பொருளை மீட்க பிராது எழுதி கட்டுதல். 
    
நேர்த்திக்கடன்:
    
  பால்குடம், காவடி எடுத்தல் 
    
  தல வரலாறு:
     
  திருவாரூரிலிருந்து ஒவ்வொரு ஊராக சென்று கோவில்களில் பாடிவந்த சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலை நாதர் (விருத்தகிரீஸ்வரர்) கோவிலுக்கு வந்தபோது பழமைவாய்ந்த ஊர் என்பதால் பொன் பொருள் யாதும் கிடைக்காது என புறப்பட்டபோது; பழமலைநாதர், தன்னை பற்றி பாடாது சென்ற சுந்தரரை எப்படியாவது கூட்டிவந்து பாடவைக்குமாறு தன் மைந்தன் முருகனிடம் கட்டளையிட்டபோது முருகன் மேற்கில் கொளஞ்சியப்பராக, தெற்கே (பெண்ணாடம் சாலையில்) வேடப்பராக, வடக்கே (கண்டியங்குப்பம்) வெண்ணுமலையப்பர் , கிழக்கே (கோமாவிடந்தல்) கரும்பாயிரம் கொண்டவராகவும் நான்கு புறமும் சுந்தரரை மடக்கி, அவரிடமிருந்த பொன்பொருளை பறிமுதல் செய்து, அவரை பழமலைநாதரிடம் கொண்டுசென்று ஒப்படைத்து, பாடவைத்ததாக வரலாறு கூறுகிறது. அதனால், கொளஞ்சியப்பர் கோவிலைப்போன்று, வேடப்பர் கோவிலிலும் பிராது கட்டும் வழக்கம் உள்ளது. பிராது கட்டுபவர்கள் தொடர்ந்து 125 ரூபாய் என மூன்று வாரங்களுக்கு கட்ட வேண்டும்.  மூன்று மாதங்களில் கோரிக்கை நிறைவேறினால்  பிராதை வாபஸ் பெறவேண்டும்.  இல்லையெனில் மீண்டும் புதுப்பிக்கலாம்.  


 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar