வினாயகர்,வீர புத்திரர்,பேச்சியம்மன்,ராக்காயி அம்மன்,சின்ன கருப்பர்,பெரிய கருப்பர்,சடாமுனீஸ்வரர்,இருளப்பர்,நொன்டி,சப்பானி,மதுரை வீரர்,உருமன்,நந்தி பகவான் அனைவரும் அருள்பாலிக்கும் ஒரே கோயில்
திறக்கும் நேரம்:
எப்போதும் திரந்திருக்கும்(பக்தர்கள் எந்நேரமும் அர்ச்சகரை அநுகலாம்)
முகவரி:
பிரதான சாலை,பூலாங்குரிச்சி.சிவகங்கை மாவட்டம்.,630413
போன்:
???? ??????? ????????? 04577250252
பொது தகவல்:
ஊரார்கள் நகரத்தார்கள் இனைந்து நடத்தும் கோயில்.
பிரார்த்தனை
பேச்சியம்மனுக்கு அடைகாத்த கோழி,அவிச்ச முட்டை,முத்துன முருங்கைக்காய் படையல் செய்து பிரார்தனை செய்தால் பல நன்மைகள் வந்து சேரும்.
நேர்த்திக்கடன்:
மாடுகள் நேர்ந்து விடுவது
தலபெருமை:
பல நூறு ஆண்டுகளாக மக்களுக்கு அருள்பாலிப்பது
தல வரலாறு:
10 நாள் திருவிழாவில் கப்பரை எடுத்து வழிபடுவது மிகச்சிறப்பானது,.