Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மசினியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மசினியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மசினியம்மன்
  உற்சவர்: மசினியம்மன்
  அம்மன்/தாயார்: மசினியம்மன்
  தல விருட்சம்: அரளி மரம்
  ஊர்: மசினகுடி
  மாவட்டம்: நீலகிரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடிஅமாவாசை, தைஅமாவாசை, மகாளயஅமாவாசை, மைசூரு போல தசரா விழா இங்கு சிறப்பாக நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  தொட்டம்மன், மசினியம்மனின் சகோதரிகளான மாயார் சிக்கம்மன், பொக்காபுரம் மாரியம்மன், சிறியூர் மாரியம்மன், ஆணிகல் மாரியம்மன், சொக்கனல்லி மாரியம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய ஆறு அம்மன்கள் கருவறையைச் சுற்றி உள்ளனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6:00 - இரவு 7:00 மணி 
   
முகவரி:
   
  அருள்மிகு மசினியம்மன் கோயில் மசினகுடி, நீலகிரி  
   
போன்:
   
  +91 99862 81182, 9843726625 
    
 பொது தகவல்:
     
  வெண்கலத்தாலான அம்மன் சிலைகளுக்கு தலைகள் மட்டுமே உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாசையன்றும் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கிறது. இதில் ஞாயிறு மட்டும் பூஜாரியின் பாதுகாப்பில் இருக்கும் ஐம்பொன் உற்ஸவர் அம்மன் சிலை கோயிலுக்கு எடுத்து வரப்படும். அப்போது நடக்கும் பூஜையின் போது அம்மனின் தலையில் சூடியுள்ள பூக்கள் வலதுபுறம் கீழே விழக் கண்டால் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற உத்தரவு கிடைத்ததாக நம்புகின்றனர்.
 
    
 தலபெருமை:
     
  தொட்டம்மன், மசினியம்மனின் சகோதரிகளான மாயார் சிக்கம்மன், பொக்காபுரம் மாரியம்மன், சிறியூர் மாரியம்மன், ஆணிகல் மாரியம்மன், சொக்கனல்லி மாரியம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய ஆறு அம்மன்கள் கருவறையைச் சுற்றி உள்ளனர். வெண்கலத்தாலான இந்த அம்மன் சிலைகளுக்கு தலைகள் மட்டுமே உள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  மசினியம்மன் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் மசினியம்மன் கோயில் உள்ளது. ஞாயிறன்று இக்கோயிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு உத்தரவு கேட்டு பூஜிக்கின்றனர். திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தங்களின் குலதெய்வமான மசினியம்மனுக்கு கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். கருவறையில் நான்கு அடி உயரம், இரண்டு அடி அகலம் கொண்ட அம்மனின் சிலை உள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மைசூரு போல தசரா விழா இங்கு சிறப்பாக நடக்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar