SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அறத்தின் உருவே போற்றிஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றிஓம் அரனுக்குக் காவலனே போற்றிஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றிஓம் அம்பலக் கூத்தனே போற்றிஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றிஓம் இருளை ஒழிப்பவனே போற்றிஓம் இடபமே போற்றிஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றிஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றிஓம் ஈகை உடையவனே போற்றிஓம் உலக ரட்சகனே போற்றிஓம் உபதேச காரணனே போற்றிஓம் ஊக்க முடையவனே போற்றிஓம் எருது உருவம் கொண்டவனே போற்றிஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றிஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றிஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றிஓம் ஒப்பில்லாதவனே போற்றி ஓம் ஓங்கார வடிவானவனே போற்றிஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றிஓம் கணநாயகனே போற்றிஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றிஓம் கல்யாண மங்களமே போற்றிஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றிஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றிஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றிஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றிஓம் காலனுக்கும் காவலனே போற்றிஓம் கிரிவல்லயன் துணையே போற்றிஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றிஓம் குணநிதியே போற்றிஓம் குற்றம் களைவாய் போற்றிஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றிஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றிஓம் கைலாச வாகனனே போற்றிஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றிஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றிஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றிஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றிஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றிஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றிஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றிஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றிஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றிஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றிஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றிஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றிஓம் மகாதேவனே போற்றி ஓம் மகிமை பல செய்வாய் போற்றிஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றிஓம் மங்கள நாயகனே போற்றிஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றிஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றிஓம் மணங்கள் செய்காரணனே போற்றிஓம் மந்திர மகிமை உனக்கே போற்றிஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றிஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றிஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றிஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றிஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றிஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றிஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றிஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றிஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றிஓம் பழமும் சுவையும் நீயே போற்றிஓம் பண்புகள் பல செய்வாய் போற்றிஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றிஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றிஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றிஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றிஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றிஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றிஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றிஓம் நீண்ட கொம்புடையவனே போற்றிஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றிஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றிஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றிஓம் வேள்விக்குத் தலைவனே போற்றிஓம் வித்யா காரணனே போற்றிஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றிஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றிஓம் வில்வத்தின் மகிமையே போற்றிஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றிஓம் வேல்உடையவனே போற்றிஓம் மகா காளனே போற்றிஓம் மக்கள் பேறு தருவாய் போற்றிஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றிஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றிஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றிஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றிஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றிஓம் ஊடலுக்குதவியனே போற்றிஓம் உபதேசம் பெற்றவனே போற்றிஓம் உலகுக்கு அருள்வாய் போற்றிஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றிஓம் பிள்ளையார் சோதரனே போற்றிஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றிஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றிஓம் மகாதேவன் கருணையே போற்றிஓம் பரப்பிரம்மமே போற்றிஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றிஓம் கண்டனின் வாகனமானாய் போற்றிஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றிஓம் கையிலையின் காவலனே போற்றிஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றிஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி.