SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் வித்யா ரூபிணே நமஓம் மஹா யோகினே நமஓம் ஸுத்த ஞானினே நமஓம் பினாகத்ருதே நமஓம் ரத்னாலங்க்ருத ஸர்வாங்கினே நமஓம் ரத்ன மாலினே நமஓம் ஜடா தாரிணே நமஓம் கங்கா தராய நமஓம் அஜல வாஸினே நமஓம் ஸர்வ ஞானினே நமஓம் மஹா ஞானினே நமஓம் ஸமாதி கிருதே நமஓம் அப்ரமேயாய நமஓம் யோக நிதயே நமஓம் தாரகாய நமஓம் ப்ரம்ம ரூபிணே நமஓம் பக்த வத்ஸலாய நமஓம் ஜகத் வ்யாபினே நமஓம் விஷ்ணு மூர்த்தயே நமஓம் புராந்தகாய நமஓம் விருஷப வாஹநாய நமஓம் சர்ம வாஸாய நமஓம் பீதாம்பர தராய நமஓம் மோக்ஷ நிதயே நமஓம் அந்தகாரயே நமஓம் ஜகத் பதயே நமஓம் வித்யா தாரிணே நமஓம் சுக்ல தனுவே நமஓம் வித்யா தாயிணே நமஓம் கணாதிபாய நமஓம் பதாபஸ்மார ஸம்ஹர்த்ரே நமஓம் சசி மௌனயே நமஓம் மஹாஸ்வராய நமஓம் ஸாம வேத ப்ரியாய நமஓம் அவ்யயாய நமஓம் ஸாதவே நமஓம் ஸமஸ்த தேவநாரலங்கிருதாய நமஓம் ஹஸ்த வன்ஹி தராய நமஓம் ஸ்ரீமதே நமஓம் மிருக தாரிணே நமஓம் சங்கராய நமஓம் யக்ஞ நாதாய நமஓம் யமாந்தகாய நமஓம் பக்தானுக்ரஹ காரகாய நமஓம் பக்த ஸேவிதாய நமஓம் விருஷப த்வஜாய நமஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நமஓம் அக்ஷமாலா தராய மஹதே நமஓம் த்ரிமூர்த்தயே நமஓம் பரப்பிரும்மனே நமஓம் நாகராஜ அலங்கிகுதாய நமஓம் சாந்தஸ்வரூபிணே நமஓம் மஹா ரூபிணே நமஓம் அர்த்த நாரீஸ்வராய நமஓம் தேவாய நமஓம் முனி ஸேவ்யாய நமஓம் ஸுரரோத்தமாய நமஓம் வ்யாக்யான தேவாய நமஓம் பகவதே நமஓம் ரவி சந்திராக்னி லோசனாய நமஓம் ஜகத் ஸ்ரேஷ்டாய நமஓம் ஜகத் ஹேதவே நமஓம் ஜகத் வாஸினே நமஓம் த்ரிலோசநாய நமஓம் ஜகத் குரவே நமஓம் மஹா தேவாய நமஓம் மஹாநந்த பராயணாய நமஓம் ஜடாதாரிணே நமஓம் மஹா யோகினே நமஓம் மஹா மோஹினே நமஓம் ஞான தீபைரலங்க்ருதாய நமஓம் வ்யோம கங்காஜலஸ்னா தாய நமஓம் ஸித்த சங்க ஸமர்ச்சிதாய நமஓம் தத்வ மூர்த்தயே நமஓம் மஹா ஸாரஸவதப்ரதாய நமஓம் யோக மூர்த்தயே நமஓம் பக்தானாம் இஷ்ட பலப்ரதாய நமஓம் பர மூர்த்தயே நமஓம் சித் ஸ்வரரூபிணே நமஓம் தேஜோ மூர்த்தயே நமஓம் அனாமயாய நமஓம் வேத வேதாந்த தத்வார்த்தாய நமஓம் சதுஷ் ஷஷ்டி கலாநிதயே நமஓம் பவரோக பயத்வம்ஸினே நமஓம் பக்தானாம் அபயப் ரதாய நமஓம் நீலக்ரீவாய நமஓம் லலாடாக்ஷõய நமஓம் கஜசர்மிணே நமஓம் ஞானதாய நமஓம் அரோஹிணே நமஓம் காம தஹனாய நமஓம் தபஸ்வினே நமஓம் விஷ்ணு வல்லபாய நமஓம் பிரும்சாரிணே நமஓம் ஸன்யாசினே நமஓம் கிருஹஸ்தாஸ்ரம காரணாய நமஓம் தாந்தாஸ்ரம வதாம் ஸ்ரேஷ்டாய நமஓம் ஸத்ய ரூபாய நமஓம் தயா நிதயே நமஓம் யோக பட்டரபிரமாய நமஓம் வீணா தாரிணே நமஓம் விசேதனாய நமஓம் மதிப்ரக்ஞா ஸுதாதாரிணே நமஓம் முத்ராபுஸ்தக தாரணாய நமஓம் பேதாளாதி பிசாசௌக வினாசநாய நமஓம் ராஜலக்ஷ்மாதி ரோகாணாம் விநிர்ஹந்த்ரே நமஓம் ஸுரேஸ்வராய நமஓம் ஸ்ரீமேதா தக்ஷிணா மூர்த்தயே நம.