சாந்தாகாரம் புஜங்க சயநம் பத்மநாபம் ஸுரேசம் விச்வாகாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகிஹ்ருத் த்யா நகம்யம் வந்தே விஷ்ணும் பவ பயஹரம் ஸர்வலோகைக நாதம்
மேகச்யாமம் பீத கௌசேய வாஸம் ஸ்ரீ வத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம் புண்யோ பேதம் புண்ட ரீகாய தாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்
ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம் ஸபீத வஸ்த்ரம் ஸரஸிரு ஹேக்ஷணம் ஸஹார வக்ஷஸ்த்தல கௌஸ்துப ச்ரியம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்
அச்சுதன் அமலன் என்கோ! அடியவர் வினை கெடுக்கும் நச்சு மாமருந்தும் என்கோ! நலங்கடல் அமுதம் என்கோ! அச்சுவைக் கட்டி என்கோ! அறுசுவை அடிசில் என்கோ! நெய்ச் சுவை தேறல் என்கோ! கனிஎன்கோ! பால் என்கேனோ; |