|
சனைச்சராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தந்நோ: மந்தப்ரசோதயாத்
ஸ்லோகம்
நீலாம்பரோ, நீலவபு: கிரீடி க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான் சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த: ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
(மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.) |
|
|