|
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம் சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
சனி ஸ்தோத்திரம்
ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய: தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.
சனி (வேறு) சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வர தேவே இச்செகம் வாழ இன்னருள் தா!
|
|
|