|
ராஹூர்பர்பரதேசபோ நிருருதௌ க்ருஷ்ணாங்க குர்பாஸநோ யாம்யாசாபிமுகச்ச சந்த்ரரவிருத் பைடீநஸி: க்ரௌர்யவாந் ஷட்த்ரிஸ்த்த: சுபக்ருத் கராலவதந: ப்ரீதச்ச தூர்வாஹூதௌ துர்க்கா பூஜநத: ப்ரஸந்த ஹ்ருதய: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: பைடீனஸி கோத்ரத்தைச் சேர்ந்தவரும், துவரை சமித்தில் விருப்பமுள்ளவரும், தெற்கே தெற்குமுகமாக முறம் போன்ற மண்டலத்தில் உள்ளவருமான ராகு நமக்கு மங்களத்தைச் செய்யட்டும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ராகு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். |
|
|