|
சைம் ஹிகேயாய வித்மஹே தூம்ரவர்ணாய் தீமஹி தந்நோ: ராஹு ப்ரசோதயாத்.
ஸ்லோகம்
கராலவதனம் கட்க சர்மசூல வரான்விதம் நீல ஸிம்மாஸனஸ்தம் ச த்யாயேத் ராகும் ப்ரசாந்தயே
(மனம் சாந்தி பெற ராகுவை தியானம் செய்தால் பிதுர்வழிப்பாட்டன் வம்ச ÷க்ஷமம், இரசாயனத் தொழில், இரசாயனத் தொழிற் கல்வி, ஆங்கிலம் போன்ற அன்னிய மொழிகளில் தேர்ச்சி, அயல் நாடுகளில் வாழ்ந்து சம்பாத்தியம், செப்பேடு வித்தைகளில் ஈடுபாடு அல்லது தேர்ச்சி, வழக்கத்திற்கு அல்லது சம்பிரதாயத்திற்கு விநோதமாகச் செய்யும் தொழில்களில் லாபம் பெற (பகல் வேஷம், பாம்பாட்டி போன்றவை), அஞ்சாநெஞ்சம், பிராதபம் பெற, விஷம், ஜலகண்டம் இவைகளிலிருந்து தப்பிக்க, அங்கவீனம் விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க வலிப்பு, பித்த, குன்ம, பிளவை நோய்கள் தடுக்க, சிறைப்படல், வெட்டுக்காயம் படல் இவைகள் ஏற்படாமல் இருக்க வழி உண்டாகும்.) |
|
|