|
கேதுர் ஜைமிநிகோத்ரஜ: குசஸமித் வாயவ்யகோணே ஸ்த்தித: சித்ராங்கத்வஜ லாஞ்ச்சநோ ஹி பகவாந் யாம்யாயநந: சோபந: ஸந்துஷ்டோ கணநாத பூஜநவசாத் கங்காதி தீர்த்தப்ரத: ஷட்த்ரிஸ்த்த: சுபக்ருச்ச சித்ரிததநு: குர்யாத் ஸதா மங்களம்.
பொருள்: ஜைமினி கோத்திரதாரரும், தர்ப்பையில் பிரியமுள்ளவரும், வாயுமூலையில் மேற்குமுகமாக வீற்றிருப்பவரும், கங்கா யாத்திரையை அளிப்பவருமான கேது மங்களத்தைச் செய்யட்டும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். |
|
|