|
(ஏதாவது ஒரு பலனை உத்தேசித்து ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்வதானால் கீழ்க்கண்ட வகையில் ஸங்கல்பம் செய்ய வேண்டும்.)
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஹரிரோம் தத் ஸத் னு ஸ்ரீ கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீ பகவத ஸ்ரீ பகவத:, மஹாபுருஷஸ்ய, விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்த மாநஸ்ய, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மந்மந்தரே, கலியுகே ப்ரதம பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்,ஏ, பரத கண்டே, ஸகாப்தே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, அஸ்மிந் வர்த்தமாநே, வ்யாவ ஹாரிகாணாம் ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே.....நாமஸம்வத்ஸரே, ...அயநே....ருதௌ...மாஸே, ....ப÷க்ஷ,....ஸுபதிதௌ, ....வாஸர யுக்தாயாம்....நக்ஷத்ர யுக்தாயாம், ஸ்ரீ விஷ்ணுயோக, ஸ்ரீ விஷ்ணுகரண, ஸுபயோகஸுப கரண ஏவங்குண விஸேஷன விஸிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபயோகஸுப திதௌ ஸ்ரீபகவதாஜ்ஞயா, ஸ்ரீமந்நாராயணப்ரீத்யர்தம்... கோத்ரஸ்ய....ஸர்மண: ஸப்த்நீகஸ்ய ஸஹகுடும்பஸ்ய மம ÷க்ஷமஸ்தைர்ய வீர்ய விஜிய-ஆயுராரோக்ய-ஜஸ்வர்யாபிவ்ருத் த்யர்த்தம், ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஜபமஹம் கரிஷ்யே (அல்லது தாம் கோரிய பலனைக் குறிப்பிட வேண்டும்)
ஸ்மார்த்தர்களுக்கு
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா, ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ஸுபே ஸோபநே முஹூர்த்தே ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்ஸதிதமே கலியுகே, ப்ரதம பாதே, ஜம்பூத்வீயே பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தஷிணபார்ஸ்வே, ஸகாப்தே, அஸ்மிந் வர்தமாநே வ்யாவஹாரிகே, சாந்த்ரமாநேந ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே... நாம ஸம்வத்ஸரே... ருதௌ...மாஸே...பா÷க்ஷ..... அயநே..... ஸுபதிதௌ.... ஸரயுக்தாயாம்....நக்ஷத்ரயுக்தாயாம்ச ஏவங்குணவிஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ, அஸ்மாகம் ஸகுடும்பாநாம் ÷க்ஷம ஸ்தைர்ய, தைர்ய விஜய ஆயுரோராக்யைஸ்வர்யாபிவ்ருதம், (1) ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஜபமஹம் கரிஷ்யே (அல்லது, கோரிய பலனைக் குறிப்பிட வேண்டும்.)
....புள்ளியிட்ட இடங்களில் திதிவார நக்ஷத்ராதிகளைப் பெரியவர்களைக் கேட்டு நிரப்பிக் கொள்ளவேணும்.
பகவத் கைங்கர்ய ரூபம் என்று தென்கலையார் சொல்லிக் கொள்ளவேணும். மற்றொருவருக்காப் பாராயணம் செய்வதானால் அஸ்ய யஜமாநஸ்ய ஸகுடும்பஸ்ய என்று சொல்ல வேண்டும். இங்கு அவரவர் விரும்பும் குறிப்பிட்ட பலன்களையும் கீழ்க்கண்ட வகையில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
1. ஸத்ஸந்தாந ப்ராப்த்யர்த்தம்
2. ஸகலரோக நிவ்ருத்யர்த்தம்
3. ராஜத்வாரே ஸர்வாநுகூல்யஸித்யர்த்தம்
4. ஸீக்ரமேவ விவாஹஸித்யர்த்தம்
5. வ்யவஹார ஜயாவாப்த்யர்த்தம்
6. அபம்ருத்யுதோஷ நிவாரணாத்ர்தம்
7. தநதாந்ய ஸம்ருத்யர்த்தம் |
|
|