அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய ப்ரும்மாருஷி அநுஷ்டுப்ச்சந்த ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்மோ தேவதா-ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்தே ஜபே விநியோக உக்ரம் வீரம்-அங்குஷ்டாப்யாம் நம மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்-மத்ய மாப்யாம் நம ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமி காப்யாம் நம பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும்-க நிஷ்டி காப்யாம் நம நமாம்யஹம்-கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம
உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்-சிகாயைவஷட் ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாயஹூம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ரத்ரயாய வெளஷட் நமாம் யஹம்-அஸ்த்ராயபட் ஒம் பூர்வபுவஸ்ஸூவரோ மிதி திக் பந்த
தியானம்
மாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருதா ஸந்த்ராஸ்ய ர÷க்ஷõகணம் ஜாநுந்யஸ்த கராம்புஜம் த்ரிநயனம் தர்நோல்லஸத் பூஷணம் பாஹூப்யாம் த்ருதசங்கசக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர வக்த்ரோஜ்வலம் ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர கேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்ஞ
லம்- பிருதிவ்யாத்மனே கந்தாம் ஸமர்ப்பயாமி அம்- ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி யம்- வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி ரம்- வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி வம்- அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி ஸம்- ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி
மூலமந்திரம்
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் ந்ருஸிம்மம் பீஷணம் நத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்
முன் சொல்லியது போல் ஹ்ருதயாதி ந்யாஸம் செய்து தியான சுலோகத்தையும் சொல்லி லம் இத்யாதி பஞ்ச பூஜையும் செய்யவும். |