வேங்கடங்கள் மெய்ம்மேல் வினைமுற்றவும் தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார் வேங்கடத் துறைவார்க்கு நமவென்ன லாங்கடமை அது சுமந்தார் கட்கே.
1. நாரஸிம்ஹோ மஹாஸிம்ஹோ திவ்ய ஸிம்ஹோ மஹா பல உக்ரஸிம்ஹோ மஹாதேவ உபேந்த்ரச் சாக்நிலோசந
2. ரௌத்ர சௌரிர் மஹாவீர ஸூவிக்ரம பராக்ரம ஹரிகோலா ஹலச்சக்ரீ விஜயச்ச ஜயோவ்யய
3. தைத்யாந்தக பரஹ்ப்ரஹ்மா ப்யகோரோ கோரவிக்ரம ஜ்வாலமுகோ ஜ்வாலமாலீ மஹாஜ்வாலோ மஹாப்ரபு
4. நிடிலாக்ஷஸ் ஸஹஸ்ரா÷க்ஷõ துர்நிரீக்ஷ்ய: ப்ரதாபந மஹாதம்ஷ்ட்ராயுத: ப்ராஜ்ஞோ ஹிரண்யக நிஷூதந
5. சண்டகோபீ ஸூராரிக்ந ஸதார்த்திக்நஸ் ஸதாசிவ குணபத்ரோ மஹாபத்ரோ பலபத்ரஸ் ஸூபத்ரக
6. கராளோ விகராளச்ச விகர்த்தா ஸர்வ கர்த்ருக பைரவாடம்பரோ திவ்யச் சாகம்யஸ் ஸர்வசத்ருஜித்
7. அமோகாஸ்த்ர சஸ்த்ர தர ஹவ்யகூடல் ஸூரேச்வர ஸஹஸ்ர பாஹூர் வஜ்ரநக ஸர்வஸித்திர் ஜநார்தந
8. அநந்தோ பகவாம் ஸ்தூலச் சாகம்யஸ்ச பராவர ஸர்வ மந்த்ரைக ரூபச்ச ஸர்வ யந்த்ர விதாரண
9. அவ்யய: பரமாநந்த காலஜித் ககவாஹந பக்தாதி வத்ஸலோ வ்யக்த ஸூவ்யக்த: ஸூலப சுசி
10. லோகைக நாயகஸ் ஸர்வ சரணாகத வத்ஸல தீரோ தரஸ்ச ஸர்வஜ்ஞோ பீமோ பீமபராக்ரம
11. தேவிப்ரியோ நுத பூஜ்யோ பவஹ்ருத் பரமேச்வர ஸ்ரீ வத்ஸவக்ஷõ: ஸ்ரீவாஸோ விபுஸ் ஸங்கர்ஷண: ப்ரபு
12. த்ரிவிக்ரமஸ் த்ரிலோகாத்மா காலஸ் ஸர்வேச் வரேச் வர விச் வம்பர :ஸ்திராபார்யச் சாச்யுத புரு÷ஷாத்தம்
13. அதேக்ஷ் ஜோக்ஷயஸ் ஸேவ்யோ வநமாலீ ப்ரகம்பந குருர் லோககுரு: ஸ்ரஷ்டா பரஞ்ஜோதி: பராயண
ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹாஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ரம் சம்பூர்ணம் |