SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. வெற்றி வேற்கர முடையாய் எமையுடையாய்விடிந்ததுன் பூங்கழற்கிணை மலர்கொண்டுசுற்றிய அடியோங்கள் தூயமனத்துடனேசொல் மகிழ்வுடன் நின் திருவடி தொழுவோம்தெற்றிய கமலங்கள் அலரும் தண்வயல் சூழ்திருச்செந்திலம்பதி வாழ் முருகோனேஎற்றுயர் சேவர் பாதகையையுடையாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!2. கீழ்த்திசை அருணனும் கிளரொளி வீசகிளிமயில் குயில் காகம் சேவல்கள் கூவகாரிருள் நீக்கிடும் கதிரவன் வரவும்கடிமா மலருடன் ஏந்திய கையார்தாழ்ந்திடும் சென்னியர் தவமுடை பெரியோர்தனித்தனி நாமங்கள் புகலுவார் நாவில்ஏழிசை பரவும் நற்செய்திலம்பரனேஎம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!3. வெண் சங்குமுழங்கின விலையொலி பேரிவித வித வாத்தியங்கள் ஒலித்தன பலவால்தண்ணருள் சுரந்திடும் தளிர் மலர்ப்பாதங்கள்சார்ந்துடன் தெரிசிக்க யாவரும் வந்தார்பண்ணிசைவேதியர் வேதம்முழங்கிபனிமலர்த் தூவியே பரவினர் மருங்கில்எண்ணரும் செந்தியில் இசைந்தமர் முருகாஎம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!4. பாற்குடம் காவடி பக்தர்கள் ஒருபால்பரிவுடன் வழிபடும் அன்பர்கள் ஒருபால்நாற்றிசையோர் திரை கொணர்ந்தனர் ஒருபால்நலமுடன் தமிழ்மறை ஒலிப்பவர் ஒருபால்பாற்கடல் துயின்றோனும் பிரமனும் ஒருபால்பண்புடன் ஊர்வசி அரம்பையர் ஒருபால்ஏற்குரும் ஒளிதிகழ் செந்திலமர்ந்தோய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!5. பஞ்ச பூதங்கள் யாவும் பரவி நின்றோய் என்றும்பார்க்குமிடந்தோறும் பண்புற அமர்ந்தாய்எஞ்சலில் இசையுடன் ஏற்றுதல் அல்லால்என்புருகவும் நினைக்கண்டறியோம் யாம்தஞ்சமென்றடியவர்க்கருளும் செந்தூராசதுர்மறை யூடுறை ஷண்முகநாதாஎஞ்சிய பழவினை அறுத்தெமையாண்டஎம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!6. செப்பரும் அடியவர் தனியிருந்துணர்வார்செய்வினை யகற்றிடுவார் தவர் பலரும்ஒப்பரும் இருடுகள் தம்மனையோடும்உவமையில் ஜெபத்தோடு ஒன்றியே அமர்ந்தார்செய்ப்பெறும் நீள்வயல் சூழ்ந்திருச்செந்தூர்சிறப்புடன் அமர் சிவசுப்பிரமணியாஎப்பிறப்பினும் உனை ஏத்திட அருள்வாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!7. தேனினி தெனக்கண்டு பால் இனிதெனவேசெப்புகின்ற அமுதம் இனிதெனி <உணரார்மானமர் திருவடி படிமிசை உறவேவந்தெமை ஆண்டிடஇங்கெழுந் தருளும்மேல்நிமிர் சோலைசூழ் செந்திலம்பதிவாழ்வேலனே சீலனே விஞ்சையர் கோனேஞானவடிவே எமை ஆட்கொண்ட கோவேநாதாந்தனே பள்ளி எழுந்தருளாயே!8. ஆதி நடுவும் அந்தம் ஆகியம் நின்றாய்அரி அயன் அறியார் யாருனை அறிவார்ஜோதி வடிவம் இருதேவியும் நீயும்தொல்புகழ் அடியார்க் கருள்செயும் பரனேஓதிய மறைபுகழ் உருவினைக் காட்டிஉயர் திருச்சீரலைவாய் நகர்காட்டிவேதியராவதும் காட்டி வந்தாண்டாய்விமலனே திருப்பள்ளி எழுந்தருளாயே!9. வானகத் தேவரும் வழிபடும் நின்னைமாபொருளே நிதம் வாழ்த்திட என்றும்மாய இப்புவி தனில் வந்தமர் வாழ்வேமன்னு செந்தூரா வழி வழியடியோம்ஊனகத்துலவி நின்றொளிரும் செந்தேனேஒளிக்கொளியா யென்றும் பரவும் அடியார்ஞான அகத்தினில் நன்றொளிரானாய்நல்லமுதே பள்ளி எழுந்தருளாயே!10. அவனியிற் பிறந்து நாம் ஆய்வறிவில்லாஆனகாலம் வீணாய் போக்கினோம் அவமேசிவகுமாரா யாங்கள் உய்ந்திட நினைந்துசீரலைவாய் <உறைவாய் அயன்மாலாம்புவிதனில் போற்றவும் புகழவும் நின்றாய்புண்ணியனே நின்கருணையும் நீயும்தவமிலா சிறியேமை தடுத்தாள வல்லாய்தயாபரனே பள்ளி எழுந்தருளாயே!ஓம் ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸுப்ரமண்ய ஸ்வாமியே சரணம்.