SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் சூரியனே போற்றிஓம் சூழ் ஒளியே போற்றிஓம் இருள் கொடுப்பவனே போற்றிஓம் பார்வை கொடுப்போனே போற்றிஓம் கோள்களின் தலைவனே போற்றிஓம் கோதுமை விரும்பியே போற்றிஓம் உயிர்க்கு ஆதாரமே போற்றிஓம் ஞாலம் காப்பவனே போற்றிஓம் ஜோதிப் பிழம்பே போற்றிஓம் செந்நிற மேனியனே போற்றிஓம் நடுவில் இருப்பவனே போற்றிஓம் நல்மயில் வாகனனே போற்றிஓம் தேரில் வருபவனே போற்றிஓம் தூய்மைப்படுத்துபவனே போற்றிஓம் சந்திரனே போற்றிஓம் சமுத்திர நாயகனே போற்றிஓம் இனிமையே போற்றிஓம் வெண்மையே போற்றிஓம் குளுமையே போற்றிஓம் கடலில் உதிப்பவனே போற்றிஓம் நரிவாகனனே போற்றிஓம் நட்சத்திர வாகனனே போற்றிஓம் தென்கீழ் திசையோனே போற்றிஓம் தேய்ந்து வளர்பவனே போற்றிஓம் பெண்ணுரு ஆனவனே போற்றிஓம் பயற்றில் மகிழ்பவனே போற்றிஓம் அங்காரகனே போற்றிஓம் அரத்த மேனியனே போற்றிஓம் தென்திசையிருப்போனே போற்றிஓம் துவரைப்பிரியனே போற்றிஓம் க்ஷத்திரியனே போற்றிஓம் தைரியமளிப்பவனே போற்றிஓம் குஜனே போற்றிஓம் குறைதீர்ப்பவனே போற்றிஓம் அன்ன வாகனனே போற்றிஓம் அல்லல் அறுப்போனே போற்றிஓம் வெற்றி அளிப்பவனே போற்றிஓம் வேண்டுவன ஈவோனே போற்றிஓம் புதனே போற்றிஓம் புத்தியளிப்பவனே போற்றிஓம் பச்சை நிறத்தானே போற்றிஓம் பற்றறுப்பவனே போற்றிஓம் பயற்றில் அரியவனே போற்றிஓம் பொன்னினும் அரியவனே போற்றிஓம் குதிரையில் வருபவனே போற்றிஓம் வடகீழ்த்திசையோனே போற்றிஓம் சுகமளிப்பவனே போற்றிஓம் சுபகிரஹமே போற்றிஓம் வியாழக்கிரஹமே போற்றிஓம் வடபுறத்திருப்போனே போற்றிஓம் பிருஹஸ்பதியே போற்றிஓம் குருபரனே போற்றிஓம் சத்தியவடிவே போற்றிஓம் பிரம்மகுலத்தோனே போற்றிஓம் மஞ்சள் நிறத்தானே போற்றிஓம் மெய்யுணர்த்துபவனே போற்றிஓம் கலைநாயகனே போற்றிஓம் கடலை ஏற்பவனே போற்றிஓம் வேழவாகனனே போற்றிஓம் வானோர்மந்திரியே போற்றிஓம் சுக்கிரனே போற்றிஓம் சுபகிரஹமே போற்றிஓம் கிழக்கேயிருப்பவனே போற்றிஓம் கருடவாகனனே போற்றிஓம் பொன்பொருளளிப்பவனே போற்றிஓம் போற்றப்படுபவனே போற்றிஓம் மழைபொழிபவனே போற்றிஓம் மொச்சை ஏற்பவனே போற்றிஓம் வெண்ணிறமேனியனே போற்றிஓம் இறவாமையளிப்பவனே போற்றிஓம் சனிபகவானே போற்றிஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றிஓம் நீலவர்ணனே போற்றிஓம் நள்ளாற்று நாயகனே போற்றிஓம் அருள் நாயகனே போற்றிஓம் ஆயுள் கொடுப்பவனே போற்றிஓம் கருமை விரும்பியே போற்றிஓம் காகம் ஏறியவனே போற்றிஓம் மேற்புறத்திருப்பவனே போற்றிஓம் மந்தகதியானே போற்றிஓம் எள்பிரியனே போற்றிஓம் ஏற்றமளிப்பவனே போற்றிஓம் தன்னிகரற்றவனே போற்றிஓம் தளைகளுடைப்பவனே போற்றிஓம் ராகுவே போற்றிஓம் ரட்சிப்பவனே போற்றிஓம் சிரமிழந்தவனே போற்றிஓம் சிவனருள் பெற்றவனே போற்றிஓம் எச்சரிக்கை செய்பவனே போற்றிஓம் எளிதில் இரங்குபவனே போற்றிஓம் பாதி உடலோனே போற்றிஓம் உளுந்து விரும்புபவனே போற்றிஓம் தென்மேற்கமர்ந்தவனே போற்றிஓம் ஆடேறிவருபவனே போற்றிஓம் கேதுவே போற்றிஓம் கேடறச்செய்பவனே போற்றிஓம் செம்மேனியனே போற்றிஓம் சிம்மவாஹனனே போற்றிஓம் திங்களின் பகையே போற்றிஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றிஓம் சுக்ரமித்ரனே போற்றிஓம் சூல் காப்பவனே போற்றிஓம் அலி உருவானவனே போற்றிஓம் அரவத்தலையோனே போற்றிஓம் வடமேற்கிருப்பவனே போற்றிஓம் கொள்விரும்பியே போற்றிஓம் நவக்கிரஹ நாயகர்களே போற்றிஓம் சூரியனாதி தேவர்கள் போற்றி